பி. டி. பர்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது
 
வரிசை 24: வரிசை 24:

'''பைனியசு டெய்லர் பர்னம்''' (''Phineas Taylor Barnum'', சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி [[வட்டரங்கு|வட்டரங்கை]] (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.<ref>[http://asp6new.alexanderstreet.com/atho/atho.detail.people.aspx?personcode=per0026627 North American Theatre Online: ''Phineas T. Barnum'']</ref> எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"<ref name="Kunhardt 1995 vi">{{harvnb|Kunhardt|Kunhardt|Kunhardt|1995|p=vi}}</ref>. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.<ref name="Kunhardt 1995 vi"/> "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;<ref>Shapiro, Fred R. ''The Yale Book of Quotations.'' New Haven: Yale UP, 2006. p. 44</ref> ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

[[பகுப்பு:1810 பிறப்புகள்]]

06:05, 18 மே 2018 இல் நிலவும் திருத்தம்

பி. டி. பர்னம்
கனெடிகட் மாநிலத்திலுள்ள பிரிட்ஜ்போர்ட் நகரத் தந்தை
பதவியில்
1875–1876
Member of the கனெடிகட் House of Representatives
from the ஃபெயர்பீல்டு district
பதவியில்
1866–1869
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பைனியசு டெய்லர் பர்னம்

(1810-07-05)சூலை 5, 1810
பெதல், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 7, 1891(1891-04-07) (அகவை 80)
பிரிட்ஜ்போர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இளைப்பாறுமிடம்மவுன்டன் கிரேவ் கல்லறைப் பூங்கா, பிரிட்ஜ்போர்ட்
அரசியல் கட்சிமக்களாட்சி (1824–1854)
குடியரசு (1854–1891)
துணைவர்(s)
சாரிடி ஆலெட் (தி. 1829⁠–⁠1873)

நான்சி ஃபிஷ் (தி. 1874⁠–⁠1891)
வேலைவணிகர் (கேளிக்கை)
அறியபட்டதுபர்னம் & பெய்லி சர்கசு நிறுவனர்
1879இல் கருத்தடை எதிர்ப்புச் சட்டத்தை கனெடிகட் சட்டமன்றத்தில் கொணர்ந்தவர்
கையெழுத்து

பைனியசு டெய்லர் பர்னம் (Phineas Taylor Barnum, சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) அமெரிக்க காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி வட்டரங்கை (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.[1] எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"[2]. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.[2] "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;[3] ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

  1. North American Theatre Online: Phineas T. Barnum
  2. 2.0 2.1 Kunhardt, Kunhardt & Kunhardt 1995, ப. vi
  3. Shapiro, Fred R. The Yale Book of Quotations. New Haven: Yale UP, 2006. p. 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._பர்னம்&oldid=2525861" இலிருந்து மீள்விக்கப்பட்டது