கிளைக்கோபுரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 22: வரிசை 22:
|-
|-
| [[குளுக்கோசு|β-D-குளுக்கோசு]]
| [[குளுக்கோசு|β-D-குளுக்கோசு]]
| [[எக்சோசு]]
| எக்சோசு
| Glc
| Glc
|-
|-
| [[கேலக்டோசு|β-D-கேலக்டோசு]]
| β-D-கேலக்டோசு
| எக்சோசு
| Hexose
| Gal
| Gal
|-
|-
| [[மேனோசு|β-D-மேனோசு]]
| β-D-மேனோசு
| எக்சோசு
| எக்சோசு
| Man
| Man
|-
|-
| α-L-பியூகோசு]
| α-L-பியூகோசு
| டிஆக்சி சர்க்கரை
| டிஆக்சி சர்க்கரை
| Fuc
| Fuc
வரிசை 49: வரிசை 49:
| NeuNAc
| NeuNAc
|-
|-
| [[சைலோசு]]
| சைலோசு
| [[பென்டோசு]]
| பென்டோசு
| Xyl
| Xyl
|-
|-
|}
|}


இந்த சர்க்கரை தொகுதிகள் புரத மடிப்பில் உதவுகின்றன. மேலும், புரதங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. செல் சமிக்ஞைகளில் உதவுகின்றன.
The sugar group(s) can assist in [[protein folding]], improve proteins' stability and are involved in cell signalling.




== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==

01:14, 16 மே 2018 இல் நிலவும் திருத்தம்

கிளைக்கோபுரதங்களில் ஏஎஸ்என் வீழ்படிவுகளில், N-உடன் இணைக்கப்பட்ட புரத கிளைக்கோசைலேற்றம் (N-கிளைக்கான்களின் N-கிளைக்கோசைலேற்றம்) [1]

கிளைக்கோபுரதம் (Glycoprotein) என்பவை ஓலிகோசர்க்கரைடு சங்கிலிகள் (கிளைக்கான்கள்) சகப்பிணைப்பின் மூலம் பக்கத்தொடரில் அமினோ அமிலங்களுடன் இணைந்த புரதம் ஆகும். எளிமையாகச் சொல்வதென்றால், கிளைக்கோபுரதம் என்பது சர்க்கரையும் புரதமும் சேர்ந்த ஒரு அமைப்பாகும். கார்போவைதரேட்டானது புரதத்துடன் சக உயிரியல்படிமாற்றம் அல்லது உயிரியல்  பின்  படிமாற்றத்தின்படியான  புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை கிளைக்கோசைலேற்றம் என அழைக்கப்படுகிறது.

செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. சர்க்கரைகளின் நீர் நாட்டப்பண்பு மற்றும் முனைவுத்தன்மை போன்ற சிறப்பியல்புகள் அவை இணைக்கப்பட்டுள்ள புரதத்தின் வேதியியல் பண்புகளை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். கிளைக்கோப்புரதங்கள் பெரும்பாலும் செல்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை மென்படல புரதங்களாகவோ அல்லது செல்புற தாயத்தின் பகுதியாகவோ செயல்படுகின்றன.இத்தகைய செல் மேற்பரப்பு கிளைக்கோப்புரதங்கள் செல்-செல் தொடர்பு மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தொற்று ஏற்படும் வழிமுறைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.[2]

கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8 ஒற்றைச்சர்க்கரைடுகள் மட்டுமே இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. லெக்டின்கள், மியுசின்கள், பாலிபெப்டைடு இயக்குநீர்கள் கிளைக்கோபுரதங்கள் ஆகும்.[3]

சர்க்கரை, செல்களில் எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் கோல்கை உறுப்புகள் ஆகியவற்றில் புரதத்துடன் இணைக்கப்படலாம். N- மூலமாக இணைக்கப்பட்ட சர்க்கரைடுகள் எண்டோபிளாச வலைப்பின்னலுடனும், மேலும் O- மூலமாக இணைக்கப்பட்ட கிளைக்கோபுரதங்கள் கோல்கை உறுப்புக்களுடனும் இணைகின்றன. மூன்று வெவ்வேறு வகையான கிளைக்கோ புரதங்கள் உள்ளன. அவை அவற்றின் தொகுப்பு வினைவழிமுறை மற்றும் அமைப்பு மூலம் வேறுபடுத்தப்படுகின்றன. இந்த கிளைகோபுரதங்கள் N- ஆல் இணைக்கப்பட்டவை, O- ஆல் இணைக்கப்பட்டவை மற்றும் நொதியல்லாத கிளைக்கோப்புரதங்கள் என்பவை ஆகும்.[4]

உடலில் காணப்படும் செல்களோடு இயைந்து ஒழுகும் போது திசு செயல்பாட்டு வளர்ச்சியில் கிளைக்கோப்புரதங்கள் உதவி செய்கின்றன. கிளைக்கோபுரதங்கள் இணைப்பு திசுக்கள், செல் சுவர்கள் மற்றும் இரத்த பிளாசுமாக்களில் காணப்படுகின்றன. அவை உடலில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து தமது கட்டுமான வேறுபாடுகளை வெளிக்காட்டுகின்றன. அவை விந்தணுக்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள காரணத்தால் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிளைக்கோபுரதங்கள் பிளாசுமா படலத்தின் ஊடுருவு திறனை மாற்றியமைப்பதன் மூலம் உயிரணுக்களுக்கு முட்டைகளை எளிதில் ஈர்க்க உதவுகின்னறன.[5]

கிளைக்கோபுரதத்தில் காணப்படும் ஒற்றைச்சர்க்கரைகள்

கிளைக்கோபுரதங்களில் பொதுவாகக் காணப்படும் எட்டு ஒற்றைச்சர்க்கரைகள்.

கிளைக்கோபுரதங்களில் பொதுவாகக் காணப்படும் ஒற்றைச்சர்க்கரைகள்:[6]:526

கிளைக்கோபுரதங்களில் காணப்படும் முதன்மையான ஒற்றைச்சர்க்கரைகள்[7]
சர்க்கரை வகை சுருக்கம்
β-D-குளுக்கோசு எக்சோசு Glc
β-D-கேலக்டோசு எக்சோசு Gal
β-D-மேனோசு எக்சோசு Man
α-L-பியூகோசு டிஆக்சி சர்க்கரை Fuc
N-அசிட்டைல்கேலக்டோசமீன் அமினோஎக்சோசு GalNAc
N-அசிட்டைல்குளுக்கோசமீன் அமினோஎக்சோசு GlcNAc
N-அசிட்டைல்நியூரமினிக் அமிலம் அமினோனுலோசினிக் அமிலம்
(சியாலிக் அமிலம்)
NeuNAc
சைலோசு பென்டோசு Xyl

இந்த சர்க்கரை தொகுதிகள் புரத மடிப்பில் உதவுகின்றன. மேலும், புரதங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. செல் சமிக்ஞைகளில் உதவுகின்றன.

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

  1. Ruddock & Molinari (2006) Journal of Cell Science 119, 4373–4380
  2. http://www.chemistryexplained.com/Ge-Hy/Glycoprotein.html
  3. https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein
  4. https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#
  5. https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#
  6. Robert K. Murray, Daryl K. Granner & Victor W. Rodwell: "Harper's Illustrated Biochemistry 27th Ed.", McGraw–Hill, 2006
  7. Glycan classification SIGMA
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோபுரதம்&oldid=2524561" இலிருந்து மீள்விக்கப்பட்டது