கிளைக்கோபுரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 2: வரிசை 2:
'''கிளைக்கோபுரதம் '''(Glycoprotein) என்பவை ஓலிகோசர்க்கரைடு சங்கிலிகள் (கிளைக்கான்கள்) சகப்பிணைப்பின் மூலம் அமினோ அமிலங்களுடன் பக்கத்தொடரில் இணைந்த[[ புரதம்]] ஆகும். [[கார்போவைதரேட்டு|கார்போவைதரேட்]]<nowiki/>டானது புரதத்துடன் சக உயிரியல்படிமாற்றம் அல்லது உயிரியல் பின் படிமாற்றத்தின்படியான புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை கிளைக்கோசைலேற்றம் என அழைக்கப்படுகிறது. செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்tes and references ==
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
{{reflist|refs=<ref name="immune_glycan">{{cite journal |vauthors=Maverakis E, Kim K, Shimoda M, Gershwin M, Patel F, Wilken R, Raychaudhuri S, Ruhaak LR, Lebrilla CB | title = Glycans in the immune system and The Altered Glycan Theory of Autoimmunity | journal = J Autoimmun | volume = 57 | issue = 6 | pages = 1–13 | year = 2015 | pmid = 25578468 | doi = 10.1016/j.jaut.2014.12.002 | pmc=4340844}}</ref>}}

15:05, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்

N-linked protein glycosylation (N-glycosylation of N-glycans) at Asn residues (Asn-x-Ser/Thr motifs) in glycoproteins.[1]

கிளைக்கோபுரதம் (Glycoprotein) என்பவை ஓலிகோசர்க்கரைடு சங்கிலிகள் (கிளைக்கான்கள்) சகப்பிணைப்பின் மூலம் அமினோ அமிலங்களுடன் பக்கத்தொடரில் இணைந்த புரதம் ஆகும். கார்போவைதரேட்டானது புரதத்துடன் சக உயிரியல்படிமாற்றம் அல்லது உயிரியல் பின் படிமாற்றத்தின்படியான புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை கிளைக்கோசைலேற்றம் என அழைக்கப்படுகிறது. செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

  1. Ruddock & Molinari (2006) Journal of Cell Science 119, 4373–4380
பிழை காட்டு: <ref> tag with name "immune_glycan" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோபுரதம்&oldid=2524417" இலிருந்து மீள்விக்கப்பட்டது