பொதிகை அதிவிரைவு வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45: வரிசை 45:
[[பகுப்பு:தென்னக இரயில்வே தொடர்வண்டிகள்]]
[[பகுப்பு:தென்னக இரயில்வே தொடர்வண்டிகள்]]
[[பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து சேவைகள்]]
[[பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து சேவைகள்]]
[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]]

11:14, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்

பொதிகை விரைவுத் தொடருந்து
பொதிகை விரைவுத் தொடருந்து (MS - SCT) பாதை வரைபடம்

பொதிகை விரைவு வண்டி என்பது இந்திய தென்னக இரயில்வே கீழ் இயங்கும் ஒரு தொடர்வண்டி. இது சென்னை தொடங்கி செங்கோட்டை (நகரம்) வரை செல்லும். இவ்வண்டி சென்னையிலிருந்து செங்கோட்டை வரும்போது 12661 என்ற எண்ணுடனும் எதிர் திசையில் வரும் போது 12662 என்ற எண்ணுடனும் வரும். தென்காசி வரை மட்டும் இயங்கி வந்த இவ்வண்டி 2008ஆம் ஆண்டு செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.[1][2]

வண்டி எண் 12661 தினசரி செங்கோட்டையிலிருந்து தினமும் 8:55 மணிக்கு சென்னை நோக்கி செல்ல தொடங்குகிறது, அதே சமயத்தில் மறு மார்க்கத்தில் வண்டி எண் 12662, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்கிறது.[3]

அமைவடிவம்

இவ்வண்டியில் 9 எஸ் பிரிவு தூங்கும் வசதி கொண்ட பயணர் பெட்டிகள்(S1-S2-S3-S4-S5-S6-S7-S8-S9), 4 மற்ற பயனர் பெட்டிகள்(B1-B2-B3-A11), ஏசி டயர், 3 ஏசிடயர், 9 ஏசிடயர், 4 பொது உரிமையற்றவை(Unreserved) மற்றும் 2 சாமானேற்றும் பெட்டிகளும் உள்ளன.

நிறுத்தங்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதிகை_அதிவிரைவு_வண்டி&oldid=2524312" இலிருந்து மீள்விக்கப்பட்டது