சீனப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:

ஒரு சீனப் பூங்கா, மதிலால் சூழப்பட்டிருப்பதோடு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடாகங்களையும்; பாறை வேலைகள், மரங்கள், பூஞ்செடிகள், பல வகையான மண்டபங்கள், அவற்ரை இணைக்கும் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். ஒரு கட்டிட அமைப்பில் இருந்து இன்னொடு அமைப்புக்குச் செல்லுபோது கவனமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை, நிலத்தோற்ற ஓவியச் சுருள் ஒன்றை விரித்துப் பார்ப்பதுபோல் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்க முடியும்.

== வரலாறு ==
பதிவுகளின்படி மிகப் பழைய சீனப் பூங்காக்கள் சாங் வம்சக் காலத்தில் (கிமு 1600–1046) மஞ்சள் ஆற்றுப் பள்லத்தாக்குப் பகுதியில் உருவாகின. இப்பூங்காக்கள் பெரியனவாகவும், மூடப்பட்டவையாகவும் இருந்தன. இங்கே அரசர்களும், பிரபுக்களும் வேட்டையாடினர் அல்லது பழ மரங்களும் மரக்கறி வகைகளும் வளர்க்கப்பட்டன. ஆமை ஓடுகளில் எழுதப்பட்ட தொடக்ககாலப் பதிவுகளில் பூங்காவைக் குறிக்க, ''யூ'' (you), ''பு'' (pu), ''யுவான்'' (yuan) ஆகிய மூன்று குறியீடுகள் பயன்பட்டுள்ளன. ''யூ'', பறவைகளும் விலங்குகளும் வளர்க்கப்பட்ட ஒரு அரச பூங்கா. ''பு'' தாவரங்களுக்கான பூங்கா. கின் வம்சக் காலத்தில் (கிமு 221–206) எல்லா பூங்காக்களையும் குறிக்க ''யுவான்'' என்ற குறியீடே பயன்பட்டது. ''யுவான்'' என்னும் குறியீடு தொடக்கத்தில் பூங்காவைக் குறிக்கும் ஒரு சிறிய படம் ஆகும். இது மதில் எனக் கருதத் தக்க ஒரு சதுரத்துள் வரையப்பட்டுள்ளது. இப்படத்தில் கட்டிடம் ஒன்றின் நிலப்படம், குளத்தைக் குறிக்கும் ஒரு சிறிய சதுரம், தாவரங்களை அல்லது மாதுளை மரத்தைக் காட்டும் ஒரு குறியீடு என்பவை காணப்படுகின்றன.

[[பகுப்பு:பூங்காக்கள்]]
[[பகுப்பு:பூங்காக்கள்]]

04:38, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்

சீனப் பூங்கா (Chinese garden) என்பது, சீனாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்துவந்த நிலத்தோற்றப் பூங்காப் பாணியைக் குறிக்கும். இவ்வகைப் பூங்காக்கள், சீனப் பேரரசர்களாலும், பிற அரச குடும்பத்தவராலும் கேளிக்கைகளுக்காகவும் பிறருக்குத் தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பூங்காக்களையும்; சிந்திப்பதற்கும், வெளி உலகில் இருந்து விலகுவதற்கும் அறிஞர்கள், புலவர்கள், முன்னாள் அரச அலுவலர்கள், பரை வீரர்கள், வணிகர்கள் போன்றோரால் அமைக்கப்பட்ட சிறிய பூங்காக்களையும் உள்ளடக்கும். இவர்கள், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒத்திசைவை வெளிக்காட்டுவதற்காகச் சிறிய நிலத்தோற்றங்களை உருவாக்கினர்.

ஒரு சீனப் பூங்கா, மதிலால் சூழப்பட்டிருப்பதோடு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடாகங்களையும்; பாறை வேலைகள், மரங்கள், பூஞ்செடிகள், பல வகையான மண்டபங்கள், அவற்ரை இணைக்கும் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். ஒரு கட்டிட அமைப்பில் இருந்து இன்னொடு அமைப்புக்குச் செல்லுபோது கவனமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை, நிலத்தோற்ற ஓவியச் சுருள் ஒன்றை விரித்துப் பார்ப்பதுபோல் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்க முடியும்.

வரலாறு

பதிவுகளின்படி மிகப் பழைய சீனப் பூங்காக்கள் சாங் வம்சக் காலத்தில் (கிமு 1600–1046) மஞ்சள் ஆற்றுப் பள்லத்தாக்குப் பகுதியில் உருவாகின. இப்பூங்காக்கள் பெரியனவாகவும், மூடப்பட்டவையாகவும் இருந்தன. இங்கே அரசர்களும், பிரபுக்களும் வேட்டையாடினர் அல்லது பழ மரங்களும் மரக்கறி வகைகளும் வளர்க்கப்பட்டன. ஆமை ஓடுகளில் எழுதப்பட்ட தொடக்ககாலப் பதிவுகளில் பூங்காவைக் குறிக்க, யூ (you), பு (pu), யுவான் (yuan) ஆகிய மூன்று குறியீடுகள் பயன்பட்டுள்ளன. யூ, பறவைகளும் விலங்குகளும் வளர்க்கப்பட்ட ஒரு அரச பூங்கா. பு தாவரங்களுக்கான பூங்கா. கின் வம்சக் காலத்தில் (கிமு 221–206) எல்லா பூங்காக்களையும் குறிக்க யுவான் என்ற குறியீடே பயன்பட்டது. யுவான் என்னும் குறியீடு தொடக்கத்தில் பூங்காவைக் குறிக்கும் ஒரு சிறிய படம் ஆகும். இது மதில் எனக் கருதத் தக்க ஒரு சதுரத்துள் வரையப்பட்டுள்ளது. இப்படத்தில் கட்டிடம் ஒன்றின் நிலப்படம், குளத்தைக் குறிக்கும் ஒரு சிறிய சதுரம், தாவரங்களை அல்லது மாதுளை மரத்தைக் காட்டும் ஒரு குறியீடு என்பவை காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_பூங்கா&oldid=2524148" இலிருந்து மீள்விக்கப்பட்டது