சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
ஆரம்பகால வாழ்க்கை |
||
வரிசை 154: | வரிசை 154: | ||
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. |
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. |
||
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார். [[மகிந்த ராசபக்ச]] |
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref> |
||
== ஆரம்பகால வாழ்க்கை == |
|||
== Jayasuriya ran for public office at the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2010|2010 Sri Lankan general elections]] and was elected to the parliament from his native [[:en:Matara_District|Matara District]].<ref>{{cite news|title=Master Blaster in parliament|author=Jamila Najmuddin|newspaper=|date=9 April 2010|url=http://www.dailymirror.lk/index.php/news/2966-master-blaster-in-parliament.html}}</ref> He topped the [[:en:United_People's_Freedom_Alliance|UPFA]] parliamentary election list for Matara district by obtaining 74,352 preferential votes.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> He served as the deputy minister of Postal services in the former UPFA government led by Mahinda Rajapaksa,<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref> and later as the Deputy Minister of Local Government & Rural Development under president [[:en:Maithripala_Sirisena|Maithripala Sirisena]]. Jayasuriya did not contest for the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2015|2015 Sri Lankan general election]], though he won most votes from Matara district under UPFA in the 2010 Sri Lankan general election.<ref>[http://newsfirst.lk/english/2015/07/sanath-jayasuriya-resigns-from-slfp-post-will-not-contest-august-election/102895 Sanath Jayasuriya resigns from SLFP post, will not contest August election], NewsFirst</ref> == |
|||
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
12:24, 4 மே 2018 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | Sanath Teran Jayasuriya | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 சூன் 1969 மதாரா, சிலோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Master Blaster,[1] Matara Mauler[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 49) | 22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 58) | 26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 07 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 4) | 15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994 – present | Bloomfield | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005 | Somerset | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | Marylebone Cricket Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | Lancashire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | Warwickshire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | Worcestershire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | Ruhuna Rhinos | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | Khulna Royal Bengals | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011 |
சனத் ஜயசூரிய | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for மாத்தறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya (சிங்களம்: සනත් ටෙරාන් ජයසූරිය பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் அறியப்படுகிறார். [3]
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.[4] மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [5][6] 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. [7] 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.
டிசம்பர் 2007 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும், சூன் 2011 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.[8] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.[9]
ஆரம்பகால வாழ்க்கை
சனத் ஜயசூரியா சூன் 30, 1969 இல் தென் இலங்கையிலுள்ள மாத்தறையில் பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.[10]
மேற்கோள்கள்
- ↑ Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009.
- ↑ Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011.
- ↑ "Biographies of Present Members". The Parliament of Sri Lanka. Archived from the original on 27 October 2010.
{{cite web}}
: Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ Rex Clementine (2011). "The legend who made us look stupid". The Island Online. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Cricket Legends". Talk Cricket. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ "Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today". Asian Tribune. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
- ↑ "Wisden – 1997". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."
- ↑ "Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara". Asian Tribune. 9 April 2010. http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara.
- ↑ "Nine deputy ministers sworn in before President in Sri Lanka". Colombopage. 10 October 2013. http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php.
- ↑ Fernando, Leslie (22 June 2008). "Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988". sunday observer இம் மூலத்தில் இருந்து 5 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp. பார்த்த நாள்: 6 October 2012.
வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
- Pages using infobox officeholder with unknown parameters
- இலங்கைத்ksjshsh துடுப்பாட்டக்காரர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்
- 1969 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
- சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்