சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 148: | வரிசை 148: | ||
}} |
}} |
||
[[தேசபந்து]] '''சனத் தெரன் ஜயசூரிய''' ('''Sanath Teran Jayasuriya''' ({{lang-si|සනත් ටෙරාන් ජයසූරිය}} பிறப்பு: [[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னாள் [[மட்டையாளர்]] மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். அனைத்துக் காலத்திற்குமான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் அறியப்படுகிறார். <ref>{{Cite web|publisher=The Parliament of Sri Lanka|title=Biographies of Present Members|url=http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027013847/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|archivedate=27 October 2010}}</ref> |
|||
'''சனத் ஜயசூரிய''' ([[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் [[மாத்தறை]] சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் [[ஆஸ்திரேலியா]]வுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் [[நியூசிலாந்து]]க்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர். |
|||
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார். |
|||
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். |
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். |
11:50, 4 மே 2018 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | Sanath Teran Jayasuriya | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 சூன் 1969 மதாரா, சிலோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Master Blaster,[1] Matara Mauler[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 49) | 22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 58) | 26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 07 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 4) | 15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994 – present | Bloomfield | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005 | Somerset | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | Marylebone Cricket Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | Lancashire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | Warwickshire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | Worcestershire | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | Ruhuna Rhinos | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | Khulna Royal Bengals | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011 |
சனத் ஜயசூரிய | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for மாத்தறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya (சிங்களம்: සනත් ටෙරාන් ජයසූරිය பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் அறியப்படுகிறார். [3]
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.[4] மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [5][6] 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. [7] 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.
சனத் ஜயசூரிய இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
மேற்கோள்கள்
- ↑ Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009.
- ↑ Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011.
- ↑ "Biographies of Present Members". The Parliament of Sri Lanka. Archived from the original on 27 October 2010.
{{cite web}}
: Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ Rex Clementine (2011). "The legend who made us look stupid". The Island Online. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Cricket Legends". Talk Cricket. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ "Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today". Asian Tribune. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
- ↑ "Wisden – 1997". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."
வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
- Pages using infobox officeholder with unknown parameters
- இலங்கைத்ksjshsh துடுப்பாட்டக்காரர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்
- 1969 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
- சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்