மீத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தொழிற்சாலை வாயுக்கள்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse;"
{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse;"
! {{chembox header}} | மெத்தேன்
! {{chembox header}} | மெத்தேன்
வரிசை 14: வரிசை 12:
| [[Simplified molecular input line entry specification|SMILES]] || C
| [[Simplified molecular input line entry specification|SMILES]] || C
| [[மூலக்கூறு திணிவு]] || 16.04 g/mol
| [[மூலக்கூறு திணிவு]] || 16.04 கி/மோல்
| புறத் தோற்றம் || நிறம் அற்ற வளிமம்
| புறத் தோற்றம் || நிறம் அற்ற வளிமம்
வரிசை 22: வரிசை 20:
! {{chembox header}} | பண்புகள்
! {{chembox header}} | பண்புகள்
| [[அடர்த்தி]] மற்றும் [[நிலை (பொருள்)|இயல் நிலை]] || 0.717 kg/m3, gas
| [[அடர்த்தி]] மற்றும் [[நிலை (பொருள்)|இயல் நிலை]] || 0.717 கி.கி/மீ3, வாயு
| [[காரைதல்|கரைமை]] in [[Water (molecule)|நீர்]] || 3.5 mL g/100 ml (17 C)
| [[காரைதல்|கரைமை]] in [[Water (molecule)|நீர்]] || 3.5 மி.லி கி/100 மி.லி (17 செ)
| [[உருகும் நிலை]] || −182.5 °C (90.6 K)
| [[உருகும் நிலை]] || −182.5 °செ (90.6 கெ)
| [[கொதி நிலை]] || −161.6 °C (111.55 K)
| [[கொதி நிலை]] || −161.6 °செ (111.55 கெ)
| [[முக்கூட்டு முப்புள்ளி நிலை]] || 90.7 K, 0.117 bar
| [[முக்கூட்டு முப்புள்ளி நிலை]] || 90.7 கெ, 0.117 பார்
| [[Critical வெப்ப நிலை]] || 190.5°K (−82.6 °C) at 4.6 MPa (45 atm)
| [[Critical வெப்ப நிலை]] || 190.5°கெ (−82.6 °செ) 4.6 மெகா பாசுக்கலில் (45 வளிமண்டல அழுத்தம்)
! {{chembox header}} | கட்டமைப்பு
! {{chembox header}} | கட்டமைப்பு
வரிசை 50: வரிசை 48:
| [[Directive 67/548/EEC|EU classification]] || Highly flammable ('''F+''')
| [[Directive 67/548/EEC|EU classification]] || தீப்பற்றி எரியும் ('''F+''')
| [[என்.எப்.பி.ஏ 704]] || {{NFPA 704 | Health=1 | Flammability=4 }}
| [[என்.எப்.பி.ஏ 704]] || {{NFPA 704 | Health=1 | Flammability=4 }}
வரிசை 58: வரிசை 56:
| [[List of S-phrases|S-phrases]] || {{S2}}, {{S9}}, {{S16}}, {{S33}}
| [[List of S-phrases|S-phrases]] || {{S2}}, {{S9}}, {{S16}}, {{S33}}
| [[தீ பற்றும் வெப்ப நிலை]] || −188 °C
| [[தீ பற்றும் வெப்ப நிலை]] || −188 °செ
| [[தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை]] || 537 °C
| [[தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை]] || 537 °C
| பெரும எரியும்
வெப்பநிலை: || 2148 °C
| பெரும எரியும்
வெப்பநிலை: || 2148 °செ
| [[வெடிக்கும் எல்லை]]s || 5–15%
| [[வெடிக்கும் எல்லை]]s || 5–15%
வரிசை 76: வரிசை 74:
! {{chembox header}} | தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
! {{chembox header}} | தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
| Related [[ஆல்க்கேன்கள்]] || [[எத்தேன்]]
[[புரப்பேன்]]
| Related [[ஆல்க்கேன்கள்]] || [[எத்தேன்]]
[[புரோப்பேன்]]
| Related compounds || [[மெதனால்]]
[[குளோரோமெத்தேன்]]
| Related compounds || [[மெத்தனால்]]
[[குளோரோமெத்தேன்]]
| {{chembox header}} | மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் [[standard state|இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa)]] இருக்கும்
[[விக்கிப்பீடியா:Chemical infobox|Infobox disclaimer and references]]
| {{chembox header}} | மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் [[standard state|இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa)]] இருக்கும்
[[விக்கிப்பீடியா:Chemical infobox|Infobox disclaimer and references]]
வரிசை 84: வரிசை 82:
'''மீத்தேன்''' ''(Methane)'' என்பது CH4 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[வேதியியல்]] சேர்மமாகும். இதை மெத்தேன், கொள்ளிவாய் பிசாசு, சாணவாயு போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். [[கார்பன்]] அணு ஒன்றும் நான்கு [[ஐதரசன்]] அணுக்களும் சேர்ந்து மீத்தேன் வாயு உருவாகிறது. இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும். தனிம வரிசை அட்டவனையின் 14 ஆவது குழுவைச் சேர்ந்த ஓர் ஐதரைடாகவும் ஓர் எளிய ஆல்கேனாகவும் மீத்தேன் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மீத்தேன் பூமியில் அதிகமாகக் காணப்படுவதால் ஓர் எரிபொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இருப்பினும் வாயுவாக இருப்பதால் அதை சாதாரண வெப்ப மற்றும் அழுத்த நிபந்தனைகளில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது.
'''மெத்தேன்''' அல்லது '''மீத்தேன் ''' அல்லது '''கொள்ளிவாய்ப் பிசாசு''' அல்லது '''சாணவாயு''' (English: Methane)<ref>[http://www.eudict.com/?lang=tameng&word=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81,%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81]</ref> என்பது ஒரு கரிமமும் நான்கு நீரியமும் கொண்ட சேர்மமாகும். இது ஓர் அடிப்படையான [[வளிமம்|வளிமமாகும்]]. இது [[ஐதரோ-கார்பன்]] (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு [[மூலக்கூறு|மூலக்கூற்றாலான]] பொருள்.<ref>http://scifun.chem.wisc.edu/chemweek/methane/methane.html</ref> வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரைச் சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்தச் சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு [[கந்தகம்]] (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/378264/methane</ref>
பூமிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் இயற்கை மீத்தேன் கிடைக்கிறது. இந்த இயற்கை மீத்தேன் தரைப்பகுதியை அல்லது வளி மண்டலத்தை அடையும்போது வளிமண்டல மீத்தேன் என்ற பெயரைப் பெறுகிறது<ref>{{Cite journal | doi = 10.1146/annurev.energy.24.1.645| title = Non-Co2 Greenhouse Gases in the Atmosphere| journal = Annual Review of Energy and the Environment| volume = 24| pages = 645–661| year = 1999| last1 = Khalil | first1 = M. A. K.}}</ref>.
<ref>http://dwb.unl.edu/teacher/nsf/c09/c09links/www.casahome.org/methane.htm]</ref>
== வரலாறு ==
1776 ஆம் ஆண்டு மீத்தேன் அறிவியல் பூர்வமாக முதன் முதலில் கண்டறியப்பட்டது. இத்தாலிய இயற்பியலாளர் அலிசேண்ட்ரோ வோல்ட்டா இதைக் கண்டுபிடித்தார். பெஞ்சமின் பிராங்களின் எழுதிய தீப்பற்றும் காற்று என்ற கட்டுரையை படித்த காரணத்தினாலேயே வோல்டாவிற்கு இதை ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் தோன்றியதாகக் கூறப்படுகிறது <ref name = Volta>Volta, Alessandro (1777) [http://www.europeana.eu/portal/en/record/9200332/BibliographicResource_3000123618397.html ''Lettere del Signor Don Alessandro Volta ... Sull' Aria Inflammable Nativa Delle Paludi''] [Letters of Signor Don Alessandro Volta ... on the flammable native air of the marshes], Milan, Italy: Giuseppe Marelli.</ref>. சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறிய வாயுவைச் சேகரித்த வோல்ட்டா அதிலிருந்து தூய்மையான மீத்தேன் வாயுவை தனித்துப் பிரித்தார் <ref name = bookrags>{{cite web |url=http://www.bookrags.com/research/methane-woc/ |title=Methane |publisher=BookRags |accessdate=January 26, 2012}}</ref>. வாயு தீப்பற்றுவதை செயல் விளக்கமாகவும் மின்பொறியைப் பயன்படுத்தி செய்து காட்டினார் <ref name=bookrags />.
1866 இல் செருமானிய வேதியியலாளர் ஆகசுட்டு வில்லெம் வோன் ஆப்மான் இவ்வாயுவிற்கான பெயரை மெத்தனாலில் இருந்து தருவித்து மீத்தேன் என்று சூட்டினார்.
== பிணைப்பும் பண்புகளும் ==
மீத்தேன் என்பது நான்கு சமமான C-H பிணைப்புகள் கொண்ட ஒரு நான்முகி மூலக்கூறு ஆகும். கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் மீது இணைதிறன் ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் நான்கு பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன என மீத்தேனின் மின்னணு கட்டமைப்பு விவரிக்கப்படுகிறது. கார்பன் அணுவின் மீது 2s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் குறைவு ஆற்றல் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன. இந்த ஆற்றல் மட்டத்திற்கு மேல் கார்பன் அணுவின் மீது 2p ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துகின்றன. மூன்றுக்கு மேல் ஒன்று பினையும் திட்டம் நான்முகி மூலக்கூறு எனப்படுகிறது.பல்வேறு நேரியல் ஒளிஎலக்ட்ரான் நிறமாலையியல் அளவீடுகளுக்கு இது சீரானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இரவு நேரங்களில் [[அலையாத்தித் தாவரங்கள்|சதுப்பு நிலப்பகுதிகளில்]] இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அழைப்பது உண்டு. எனவே இதற்குக் கொள்ளிவளி என்றும் பெயர் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி).
[[அறை வெப்பநிலை]] மற்றும் திட்ட அழுத்தத்தில் மீத்தேன் வாயு நிறமற்ற நெடியற்ற வாயுவாக உள்ளது<ref>{{cite book|url=https://books.google.com/books?id=yp3qEgHrsJ4C&pg=PA168|page=168|title=Handbook of transport and the environment|author1=Hensher, David A. |author2=Button, Kenneth J. |lastauthoramp=yes |publisher=Emerald Group Publishing|year= 2003|isbn=0-08-044103-3}}</ref>. வீடுகளில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவின் வாசனைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கூடுதலாக டெர்ட்-பியூட்டைல் தயால் சேர்க்கப்படுகிறது. ஓரலகு வளிமண்டல அழுத்தத்தில் மீத்தேனின் கொதிநிலை−164 °செல்சியசு வெப்பநிலையாகும் . <ref>[http://webbook.nist.gov/cgi/cbook.cgi?ID=C74828&Mask=4#Thermo-Phase Methane Phase change data]. NIST Chemistry Webbook.</ref>. சாதாரண அழுத்தத்தில் ஒரு வாயுவாக இது காற்றில் 5.4-17 சதவீதம் வரை வெவ்வேறு அடர்த்திகளில் தீப்பிடித்து எரிகிறது.
சில வேறுபாடுகளுடன் திண்மநிலை மீத்தேன் அறியப்படுகிறது. தற்பொழுது ஒன்பது வகையான திண்ம மீத்தேன்கள் அறியப்படுகின்றன<ref name="BiniPratesi">{{cite journal | last1 = Bini | first1 = R. | last2 = Pratesi | first2 = G. | year = 1997 | title = High-pressure infrared study of solid methane: Phase diagram up to 30 GPa | url = | journal = Physical Review B | volume = 55 | issue = 22| pages = 14800–14809 | doi=10.1103/physrevb.55.14800}}</ref>.திண்ம மீத்தேனை சாதாரண அழுத்தத்தில் குளிர்ச்சியடையச் செய்தால் நீர்ம்நிலை மீத்தேன் கிடைக்கிறது. இது கனசதுரமாக Fm3m இடக்குழுவுடன் படிகமாகிறது. நீர்மநிலை மீத்தேனில் ஐதரசனின் இருப்பிடம் நிலையானதல்ல. மீத்தேன் மூலக்கூறுகள் சுதந்திரமாகச் சுழலும் என்பதால் நெகிழ்ச்சியான படிகங்கள் உருவாகின்றன <ref>{{cite web|url=http://www.paarpraxis-rheinmain.de/W/kristallgitter/kristallgitter_e.php|title=Crystal structures|accessdate=2016-06-13|author=Wendelin Himmelheber|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20160809181715/http://paarpraxis-rheinmain.de/W/kristallgitter/kristallgitter_e.php|archivedate=August 9, 2016|df=mdy-all}}</ref>.
==மேற்கோள்கள்==
<references/>
== வேதி வினைகள் ==
எரிதல், ஆலசனேற்றம், செயற்கை எரிவாயு உருவாக்கம். ஆலசனேற்றம் உள்ளிட்ட வினைகள் மீத்தேனின் முக்கியமான வேதி வினைகளாகும். பொதுவாக மெத்தனாலாக ஆக்சிசனேற்றம் அடையும் வினைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏனெனில் வினைக்காக குறைவான ஆக்சிசன் வழங்கப்பட்டாலும் கூட கார்பன் டை ஆக்சைடும் நீரும் உருவாதல் நிகழ்கிறது. மீத்தேன் மோனோ ஆக்சிசனேசு நொதி மீத்தேனிலிருந்து மெத்தனாலை உருவாக்குகிறது. ஆனால் தொழிற்சாலைகள் போல பெருமளவு தயாரிக்க இம்முறை உதவாது <ref>{{cite journal |doi=10.1021/cr950244f |title=Mechanistic Studies on the Hydroxylation of Methane by Methane Monooxygenase |year=2003 |last1=Baik |first1=Mu-Hyun |last2=Newcomb |first2=Martin |last3=Friesner |first3=Richard A. |last4=Lippard |first4=Stephen J. |journal=Chemical Reviews |volume=103 |issue=6 |pages=2385–419 |pmid=12797835}}</ref>.
==வெளி இணைப்புகள்==
*[http://epa.gov/climatechange/ghgemissions/gases/ch4.html Overview of Greenhouse Gases]
* [http://www.ariviyal.in/2014/12/blog-post_22.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FCEsJJ+%28%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29 செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு]
*[http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-1497818136/24246-2013-06-25-14-51-10 காவிரிப் படுகையை சீரழிக்கும் ‘மீதேன்’ வாயு திட்டம்]
{{ஆல்கேன்கள்}}
{{ஆல்கேன்கள்}}
16:49, 27 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்
மெத்தேன்
மெத்தேன் மெத்தேன்
பொது
Other names கொள்ளி வளி
மூலக்கூறு வாய்பாடு CH4
SMILES C
மூலக்கூறு திணிவு 16.04 கி/மோல்
புறத் தோற்றம் நிறம் அற்ற வளிமம்
CAS எண் [74-82-8]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை 0.717 கி.கி/மீ3, வாயு
கரைமை in நீர் 3.5 மி.லி கி/100 மி.லி (17 செ)
உருகும் நிலை −182.5 °செ (90.6 கெ)
கொதி நிலை −161.6 °செ (111.55 கெ)
முக்கூட்டு முப்புள்ளி நிலை 90.7 கெ, 0.117 பார்
Critical வெப்ப நிலை 190.5°கெ (−82.6 °செ) 4.6 மெகா பாசுக்கலில் (45 வளிமண்டல அழுத்தம்)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம் tetrahedral
Symmetry group Td
Dipole moment Zero
Hazards
MSDS External MSDS
EU classification தீப்பற்றி எரியும் (F+)
என்.எப்.பி.ஏ 704
4
1
0
R-phrases R12
S-phrases (S2), S9, S16, S33
தீ பற்றும் வெப்ப நிலை −188 °செ
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை 537 °C
பெரும எரியும்
வெப்பநிலை:
2148 °செ
வெடிக்கும் எல்லைs 5–15%
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்பையக்கவியல்
தரவுகள்
Spectral data UV, IR, NMR, MS
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
Related ஆல்க்கேன்கள் எத்தேன்
புரோப்பேன்
Related compounds மெத்தனால்
குளோரோமெத்தேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references
மீத்தேன் (Methane) என்பது CH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இதை மெத்தேன், கொள்ளிவாய் பிசாசு, சாணவாயு போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். கார்பன் அணு ஒன்றும் நான்கு ஐதரசன் அணுக்களும் சேர்ந்து மீத்தேன் வாயு உருவாகிறது. இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும். தனிம வரிசை அட்டவனையின் 14 ஆவது குழுவைச் சேர்ந்த ஓர் ஐதரைடாகவும் ஓர் எளிய ஆல்கேனாகவும் மீத்தேன் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மீத்தேன் பூமியில் அதிகமாகக் காணப்படுவதால் ஓர் எரிபொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இருப்பினும் வாயுவாக இருப்பதால் அதை சாதாரண வெப்ப மற்றும் அழுத்த நிபந்தனைகளில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. பூமிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் இயற்கை மீத்தேன் கிடைக்கிறது. இந்த இயற்கை மீத்தேன் தரைப்பகுதியை அல்லது வளி மண்டலத்தை அடையும்போது வளிமண்டல மீத்தேன் என்ற பெயரைப் பெறுகிறது[1].
வரலாறு
1776 ஆம் ஆண்டு மீத்தேன் அறிவியல் பூர்வமாக முதன் முதலில் கண்டறியப்பட்டது. இத்தாலிய இயற்பியலாளர் அலிசேண்ட்ரோ வோல்ட்டா இதைக் கண்டுபிடித்தார். பெஞ்சமின் பிராங்களின் எழுதிய தீப்பற்றும் காற்று என்ற கட்டுரையை படித்த காரணத்தினாலேயே வோல்டாவிற்கு இதை ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் தோன்றியதாகக் கூறப்படுகிறது [2]. சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறிய வாயுவைச் சேகரித்த வோல்ட்டா அதிலிருந்து தூய்மையான மீத்தேன் வாயுவை தனித்துப் பிரித்தார் [3]. வாயு தீப்பற்றுவதை செயல் விளக்கமாகவும் மின்பொறியைப் பயன்படுத்தி செய்து காட்டினார் [3].
1866 இல் செருமானிய வேதியியலாளர் ஆகசுட்டு வில்லெம் வோன் ஆப்மான் இவ்வாயுவிற்கான பெயரை மெத்தனாலில் இருந்து தருவித்து மீத்தேன் என்று சூட்டினார்.
பிணைப்பும் பண்புகளும்
மீத்தேன் என்பது நான்கு சமமான C-H பிணைப்புகள் கொண்ட ஒரு நான்முகி மூலக்கூறு ஆகும். கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் மீது இணைதிறன் ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் நான்கு பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன என மீத்தேனின் மின்னணு கட்டமைப்பு விவரிக்கப்படுகிறது. கார்பன் அணுவின் மீது 2s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் குறைவு ஆற்றல் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன. இந்த ஆற்றல் மட்டத்திற்கு மேல் கார்பன் அணுவின் மீது 2p ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துகின்றன. மூன்றுக்கு மேல் ஒன்று பினையும் திட்டம் நான்முகி மூலக்கூறு எனப்படுகிறது.பல்வேறு நேரியல் ஒளிஎலக்ட்ரான் நிறமாலையியல் அளவீடுகளுக்கு இது சீரானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அறை வெப்பநிலை மற்றும் திட்ட அழுத்தத்தில் மீத்தேன் வாயு நிறமற்ற நெடியற்ற வாயுவாக உள்ளது[4]. வீடுகளில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவின் வாசனைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கூடுதலாக டெர்ட்-பியூட்டைல் தயால் சேர்க்கப்படுகிறது. ஓரலகு வளிமண்டல அழுத்தத்தில் மீத்தேனின் கொதிநிலை−164 °செல்சியசு வெப்பநிலையாகும் . [5]. சாதாரண அழுத்தத்தில் ஒரு வாயுவாக இது காற்றில் 5.4-17 சதவீதம் வரை வெவ்வேறு அடர்த்திகளில் தீப்பிடித்து எரிகிறது.
சில வேறுபாடுகளுடன் திண்மநிலை மீத்தேன் அறியப்படுகிறது. தற்பொழுது ஒன்பது வகையான திண்ம மீத்தேன்கள் அறியப்படுகின்றன[6].திண்ம மீத்தேனை சாதாரண அழுத்தத்தில் குளிர்ச்சியடையச் செய்தால் நீர்ம்நிலை மீத்தேன் கிடைக்கிறது. இது கனசதுரமாக Fm3m இடக்குழுவுடன் படிகமாகிறது. நீர்மநிலை மீத்தேனில் ஐதரசனின் இருப்பிடம் நிலையானதல்ல. மீத்தேன் மூலக்கூறுகள் சுதந்திரமாகச் சுழலும் என்பதால் நெகிழ்ச்சியான படிகங்கள் உருவாகின்றன [7].
வேதி வினைகள்
எரிதல், ஆலசனேற்றம், செயற்கை எரிவாயு உருவாக்கம். ஆலசனேற்றம் உள்ளிட்ட வினைகள் மீத்தேனின் முக்கியமான வேதி வினைகளாகும். பொதுவாக மெத்தனாலாக ஆக்சிசனேற்றம் அடையும் வினைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏனெனில் வினைக்காக குறைவான ஆக்சிசன் வழங்கப்பட்டாலும் கூட கார்பன் டை ஆக்சைடும் நீரும் உருவாதல் நிகழ்கிறது. மீத்தேன் மோனோ ஆக்சிசனேசு நொதி மீத்தேனிலிருந்து மெத்தனாலை உருவாக்குகிறது. ஆனால் தொழிற்சாலைகள் போல பெருமளவு தயாரிக்க இம்முறை உதவாது [8].
ஆல்க்கேன்கள்
மெத்தேன்
CH4
எத்தேன்
C2H6
புரொப்பேன்
C3H8
பியூட்டேன்
C4H10
பென்ட்டேன்
C5H12
எக்சேன்
C6H14
எப்டேன்
C7H16
ஆக்டேன்
C8H18
நோனேன்
C9H20
டெக்கேன்
C10H22
ஆண்டெக்கேன்
C11H24
டோடெக்கேன்
C12H26
1. Khalil, M. A. K. (1999). "Non-Co2 Greenhouse Gases in the Atmosphere". Annual Review of Energy and the Environment 24: 645–661. doi:10.1146/annurev.energy.24.1.645.
2. Volta, Alessandro (1777) Lettere del Signor Don Alessandro Volta ... Sull' Aria Inflammable Nativa Delle Paludi [Letters of Signor Don Alessandro Volta ... on the flammable native air of the marshes], Milan, Italy: Giuseppe Marelli.
3. 3.0 3.1 "Methane". BookRags. பார்க்கப்பட்ட நாள் January 26, 2012.
4. Hensher, David A. & Button, Kenneth J. (2003). Handbook of transport and the environment. Emerald Group Publishing. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-044103-3. https://books.google.com/books?id=yp3qEgHrsJ4C&pg=PA168.
5. Methane Phase change data. NIST Chemistry Webbook.
6. Bini, R.; Pratesi, G. (1997). "High-pressure infrared study of solid methane: Phase diagram up to 30 GPa". Physical Review B 55 (22): 14800–14809. doi:10.1103/physrevb.55.14800.
7. Wendelin Himmelheber. "Crystal structures". Archived from the original on ஆகத்து 9, 2016. பார்க்கப்பட்ட நாள் சூன் 13, 2016. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
8. Baik, Mu-Hyun; Newcomb, Martin; Friesner, Richard A.; Lippard, Stephen J. (2003). "Mechanistic Studies on the Hydroxylation of Methane by Methane Monooxygenase". Chemical Reviews 103 (6): 2385–419. doi:10.1021/cr950244f. பப்மெட்:12797835.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்தேன்&oldid=2515970" இலிருந்து மீள்விக்கப்பட்டது