துணிப்புத் தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
[[Image:SubsidedRoad.jpg|300px|thumb|right|இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை]]
[[Image:SubsidedRoad.jpg|300px|thumb|right|இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை]]
'''துணிப்புத் தகைவு''' ''(shear stress)'' அல்லது '''நறுக்குத்தகைவு''' அல்லது '''வெட்டு தகைவு''' என்பது என்பது ஒரு பொருளின் [[பரப்பளவு|பரப்பளவிற்கு]] செங்குத்தாகச் செயல்படும் [[தகைவு]] ஆகும். <ref>{{cite book|last=Hibbeler|first=R.C.|title=Mechanics of Materials|year=2004|publisher=Pearson Education|location=New Jersey USA|isbn=0-13-191345-X|pages=32}}</ref>

[[File:Shear stress simple.svg|thumb|அடிப்பக்கம் நிலையாக பொருத்தப்பட்ட ஒரு செவ்வகத்துக்கு மேற்பகுதியில் துணிப்பு விசை தரப்பட்டுள்ளது. இதனால் விளையும் துணிப்புத் தகைவு, {{mvar|τ}}, செவ்வகத்தை உருமாற்றி இணைகரம் ஆக்குகிறது.]]

==பயன்பாட்டு இயற்பியல் ==
==பயன்பாட்டு இயற்பியல் ==

10:53, 27 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

துணிப்புத் தகைவு
பொதுவான குறியீடு: τ
SI அலகு: பாசுகல்
வேறு அலகுகளிலிருந்து பெறப்படும் வாய்ப்பாடு: τ = F/A
இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை

துணிப்புத் தகைவு (shear stress) அல்லது நறுக்குத்தகைவு அல்லது வெட்டு தகைவு என்பது என்பது ஒரு பொருளின் பரப்பளவிற்கு செங்குத்தாகச் செயல்படும் தகைவு ஆகும். [1]

அடிப்பக்கம் நிலையாக பொருத்தப்பட்ட ஒரு செவ்வகத்துக்கு மேற்பகுதியில் துணிப்பு விசை தரப்பட்டுள்ளது. இதனால் விளையும் துணிப்புத் தகைவு, τ, செவ்வகத்தை உருமாற்றி இணைகரம் ஆக்குகிறது.

பயன்பாட்டு இயற்பியல்

கத்திரிக்கோல் துணிப்புத் தகைவு தாளுக்குச் செங்குத்தாகச் செயல்படுகிறது.

நீர்மம் ஒன்று ஒரு பரப்பில் நகரும் போது, எதிர்படும் பொருட்பரப்புக்குச் செங்குத்தாகச் செயல்பட்டு அது துணிப்புத் தகைவை உண்டாக்குகிறது. மழைநீரால் ஏற்படும் நில அரிப்பு, சாலைத் துண்டிப்பு ஆகியவை இவ்வாறே உண்டாகின்றன.

மேற்கோள்கள்

  1. Hibbeler, R.C. (2004). Mechanics of Materials. New Jersey USA: Pearson Education. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-191345-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிப்புத்_தகைவு&oldid=2515705" இலிருந்து மீள்விக்கப்பட்டது