அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sq:Këmba (njësi matëse)
சி தானியங்கி இணைப்பு: hi:फुट (लम्बाई की इकाई) [r5544]
வரிசை 30: வரிசை 30:
[[gl:Pé (medida)]]
[[gl:Pé (medida)]]
[[he:רגל (יחידת מידה)]]
[[he:רגל (יחידת מידה)]]
[[hi:फुट (लम्बाई की इकाई)]]
[[hr:Stopa]]
[[hr:Stopa]]
[[hu:Láb (mértékegység)]]
[[hu:Láb (mértékegység)]]

18:21, 9 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=251556" இலிருந்து மீள்விக்கப்பட்டது