சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 23°04′38″N 072°38′05″E / 23.07722°N 72.63472°E / 23.07722; 72.63472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43: வரிசை 43:
'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Sardar Vallabhbhai Patel International Airport'', SVPIA) {{Airport codes|AMD|VAAH}} [[குசராத்து]] மாநிலத்தின் [[காந்திநகர்]] மற்றும் [[அகமதாபாத்]] நகரங்களுக்குச் சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் [[அகமதாபாத்]]தின் வடபகுதியில் {{convert|9|km|mi|abbr=on}} தொலைவில் அன்சோல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [[இந்திய துணைப் பிரதமர்|முதல்]] [[இந்திய துணைப் பிரதமர்]] சர்தார் [[வல்லபாய் பட்டேல்]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Sardar Vallabhbhai Patel International Airport'', SVPIA) {{Airport codes|AMD|VAAH}} [[குசராத்து]] மாநிலத்தின் [[காந்திநகர்]] மற்றும் [[அகமதாபாத்]] நகரங்களுக்குச் சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் [[அகமதாபாத்]]தின் வடபகுதியில் {{convert|9|km|mi|abbr=on}} தொலைவில் அன்சோல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [[இந்திய துணைப் பிரதமர்|முதல்]] [[இந்திய துணைப் பிரதமர்]] சர்தார் [[வல்லபாய் பட்டேல்]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.


நிதியாண்டு 2016-17இல் இந்நிலையம் 7.4 மில்லியன் பயணிகளையும் ஏறத்தாழ 200 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது; பயணிகள் போக்குவரத்தில் [[இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்|இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியலில்]] எட்டாமிடத்தில் உள்ளது. The airport also serves as a focus city for [[கோஏர்]] மற்றும் [[ஜெட் ஏர்வேஸ்]] வான்சேவை நிறுவனங்களுக்கு இது குவியநகரமாகவும் உள்ளது. 2015இல் அரசு இதனை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விரிவாக்குவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாக மாற்று பன்னாட்டு வானூர்தி நிலையமாக தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
நிதியாண்டு 2016-17இல் இந்நிலையம் 7.4 மில்லியன் பயணிகளையும் ஏறத்தாழ 200 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது; பயணிகள் போக்குவரத்தில் [[இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்|இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியலில்]] எட்டாமிடத்தில் உள்ளது. The airport also serves as a focus city for [[கோஏர்]] மற்றும் [[ஜெட் ஏர்வேஸ்]] வான்சேவை நிறுவனங்களுக்கு இது குவியநகரமாகவும் உள்ளது. 2015இல் அரசு இதனை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விரிவாக்குவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாக மாற்று பன்னாட்டு வானூர்தி நிலையமாக [[தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
[[File:Sardar Vallabhbhai Patel International Airport.jpg|alt=Vaikundaraja.s|thumb|'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''']]
[[File:Sardar Vallabhbhai Patel International Airport.jpg|alt=Vaikundaraja.s|thumb|'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''']]



08:15, 24 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
முனையம் 2
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது
அமைவிடம்அகமதாபாத், குசராத்து, இந்தியா
மையம்
உயரம் AMSL58 m / 189 ft
ஆள்கூறுகள்23°04′38″N 072°38′05″E / 23.07722°N 72.63472°E / 23.07722; 72.63472
இணையத்தளம்அலுவல்முறை வலைத்தளம்
நிலப்படம்
AMD is located in குசராத்து
AMD
AMD
AMD is located in இந்தியா
AMD
AMD
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 3,505 11,811 கற்பாறை/கருங்காரை
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2016 - மார்ச் 2017)
பயணிகள்7,405,282
வானூர்தி இயக்கங்கள்51,107
சரக்கு டன்கள்76,602
மூலம்: ஏஏஐ[1][2][3]

சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sardar Vallabhbhai Patel International Airport, SVPIA) (ஐஏடிஏ: AMDஐசிஏஓ: VAAH) குசராத்து மாநிலத்தின் காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்குச் சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் அகமதாபாத்தின் வடபகுதியில் 9 km (5.6 mi) தொலைவில் அன்சோல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முதல் இந்திய துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

நிதியாண்டு 2016-17இல் இந்நிலையம் 7.4 மில்லியன் பயணிகளையும் ஏறத்தாழ 200 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது; பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியலில் எட்டாமிடத்தில் உள்ளது. The airport also serves as a focus city for கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் வான்சேவை நிறுவனங்களுக்கு இது குவியநகரமாகவும் உள்ளது. 2015இல் அரசு இதனை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விரிவாக்குவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாக மாற்று பன்னாட்டு வானூர்தி நிலையமாக தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

Vaikundaraja.s
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்

வரலாறு

இந்த வானூர்தி நிலையம் 1937இல் நிறுவப்பட்டது.பன்னாட்டு சேவைகள் 1991ஆம் ஆண்டு சனவரி 26 அன்று துவங்கின. பன்னாட்டு வானூர்திநிலையமாக முறையாக 2000 ஆம் ஆண்டு மே 23 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டது.[4] பன்னாட்டு பயணிகளைக் கையாள 2010இல் புதிய இரண்டாம் முனையம், முனையம் 2, துவங்கப்பட்டது. வானூர்திநிலைய வளாகத்தில் 18-அடி-tall (5.5 m) உயரமுள்ள வல்லபாய் பட்டேல் சிலை வைக்கப்பட்டுள்ளது.[5][6] 2015இல் சென்னை, கொல்கத்தா, செய்பூர் வானூர்தி நிலையங்களுடன் இந்த நிலையத்தையும் தனியார்மயப்படுத்த இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் கருத்துருக்களை கோரியது. [7]

மார்ச் 21, 2017இல் 700 kWp திறனுள்ள கூரை மீதான சூரிய ஆற்றல் நிலையம் அமைக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்

  1. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  2. "Traffic News for the month of March 2017: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  3. "Traffic News for the month of March 2017: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  4. "Airports International - New Terminal in Ahmedabad" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 2010. Archived from the original (PDF) on 22 July 2013. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
  5. "Praful Patel inaugurates Sardar Patel’s statue at Ahmedabad airport". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (Ahmedabad). 10 January 2011. http://www.dnaindia.com/india/report-praful-patel-inaugurates-sardar-patel-s-statue-at-ahmedabad-airport-1492728. பார்த்த நாள்: Mar 24, 2015. 
  6. "New building to be used as international terminal: AAI". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Ahmedabad). 1 September 2010. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/New-building-to-be-used-as-international-terminal-AAI/articleshow/6476900.cms. பார்த்த நாள்: Mar 24, 2015. 
  7. Mukherjee, Sharmishtha (12 February 2015). "Eight firms line up to bid for airport privatisation projects". இந்தியன் எக்சுபிரசு (New Delhi). http://indianexpress.com/article/business/business-others/eight-firms-line-up-to-bid-for-airport-privatisation-projects/. பார்த்த நாள்: Mar 24, 2015. 
  8. "Airport rooftop solar array joins power grid - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.

வெளி இணைப்புகள்

பொதுவகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் பற்றிய ஊடகங்கள்