1937: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hif:1937 |
சி தானியங்கி இணைப்பு: ay:1937 [r5530] |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
[[ast:1937]] |
[[ast:1937]] |
||
[[av:1937]] |
[[av:1937]] |
||
[[ay:1937]] |
|||
[[az:1937]] |
[[az:1937]] |
||
[[bat-smg:1937]] |
[[bat-smg:1937]] |
19:09, 8 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1937 (MCMXXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 18 - ஐக்கிய அமெரிக்கா, டெக்ஸாசில் நியூ லண்டன் பாடசாலையில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடிப்பில் 300 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 7 - ஜப்பானியப் படையினர் சீனாவினுள் நுழைந்தனர். இதுவே ஆசியாவில் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பமெனக் கருதப்படுகிறது.
- செப்டம்பர் 2 - ஹொங்கொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 27 - கடைசி பாலிப் புலி இறந்தது.
- நவம்பர் 9 - ஜப்பான் ஷாங்காய் நகரைக் கைப்பற்றியது.
பிறப்புகள்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - கிளிண்டன் டேவிசன் (Clinton Joseph Davisson), ஜோர்ஜ் தொம்சன் (George Paget Thomson)
- வேதியியல் - வால்ட்டர் ஹாவர்த் (Walter Haworth), போல் கர்ரர்) (Paul Karrer)
- பருத்துவம் - Albert von Szent-Györgyi Nagyrapolt
- இலக்கியம் - Roger Martin du Gard
- அமைதி - றொபேர்ட் செசில் (Robert Cecil)