மதராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அரபு மொழிச் சொற்கள்
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 19: வரிசை 19:
File:Медресе Шир-Дор на площади Регистан в Самарканде.jpg |சாமர்கண்டிலுல்ள மதராசா
File:Медресе Шир-Дор на площади Регистан в Самарканде.jpg |சாமர்கண்டிலுல்ள மதராசா
Image:Madrasah1.jpg |ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள மதராசா
Image:Madrasah1.jpg |ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள மதராசா
Image:DarulUloom.jpg |வங்காளதேசத்திலுள்ள மதராசா
</gallery>
</gallery>



22:26, 12 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

மதராசா (Madrasa, அரபி: مدرسة‎) எனும் அரபி வார்த்தைக்கு கல்விச் சாலை என்று பொருள். மேற்குலக நாடுகள் இம்மதராசாவை இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் எனக் குறிபிடுகின்றன. ஆனால் இங்கு மதக்கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள 20,000 மதராசாக்களில் வருடந்தோறும் 1.5 மில்லியன் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். [1]இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல. மேலும் இங்கு நவீனக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.[2] உலகின் முதல் மதராசாவானது அல்-சாஃபா எனும் இடத்தில் தொடங்கப்பட்டது முகம்மது நபி ஆசிரியராகவும் அவரது சீடர்கள் மாணாக்கர்களாவும் இருந்தனர்.

கல்வி நிலையங்களின் வகைகள்

மதராசாக்கள் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுகின்றன.

  • அடிப்படைக் கல்வி (Elementary education)
  • தொடக்கக் கல்வி (Primary education)
  • உயர் கல்வி (Secondary education)
  • மேல் கல்வி (Higher education)
  • சட்டக் கல்வி (Law school)
  • மருத்துவக் கல்வி (Medical school)
  • பெண்கல்வி (Female education)
  • மதரசா மற்றும் பல்கலைக்கழகம் (Madrasa and university)

இந்தியாவில் மதரசாக்கள்

இந்தியாவில் 70,000 மதரசாக்கள் உள்ளன.[3]

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராசா&oldid=2509247" இலிருந்து மீள்விக்கப்பட்டது