போக்கிரி ராஜா (2016 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தயாரிப்பு
வரிசை 32: வரிசை 32:
* யோகி பாபு (மோஜோ)
* யோகி பாபு (மோஜோ)
* மயில்சாமி
* மயில்சாமி

== தயாரிப்பு ==
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது [[சூன்]], [[2015]] இல் வெளியானது. அதில் [[ஜீவா (திரைப்பட நடிகர்)]] கதாநாயகனாக நடிக்க , ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குவதாக தகவல் இருந்தது. இவர் [[2015]] ஆம் ஆண்டில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jiiva-in-Ramprakashs-action-entertainer/articleshow/47770079.cms Jiiva in Ramprakash’s action entertainer – Times of India]. Timesofindia.indiatimes.com (23 June 2015). Retrieved on 2016-10-28.</ref><ref>{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/jiiva-to-team-up-with-teoa-director-amd-sms-rajesh.html|title=JIIVA HAS PLENTY ON HIS PLATE|author=Avinash Pandian|date=17 June 2015|website=behindwoods.com}}</ref> [[சிபிராஜ்]] முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். துவக்கத்தில் [[ஹாரிஸ் ஜயராஜ்]] இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் [[டி. இமான்]] பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-joins-the-cast-of-Jiivas-Pokkiri-Raja/articleshow/48870651.cms Sibiraj joins the cast of Jiiva’s Pokkiri Raja – Times of India]. Timesofindia.indiatimes.com (9 September 2015). Retrieved on 2016-10-28.</ref> ஜீவாவே இந்தப் படத்தினை தயாரிப்பதாக நினைத்தார். பின் பி. டி. செல்வக்குமார் தயாரித்தார்.<ref>[http://www.sify.com/mobile/movies/pt-selvakumar-to-produce-jiiva-sibiraj%E2%80%99s-next-news-tamil-piejOFgjhhicd.html PT Selvakumar to produce Jiiva &Sibiraj’s next]. Sify.com (4 August 2015). Retrieved on 2016-10-28.</ref>

[[ஹன்சிகா மோட்வானி]] நாயகியாக ஒப்பந்தம் ஆனார். [[செப்டம்பர்]],[[2015]] இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றது.

== சான்றுகள் ==
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]

09:07, 12 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

போக்கிரி ராஜா
இயக்கம்ராம்பிரகாசு ராயப்பா
தயாரிப்புபி. டி. செல்வக்குமார்
டி. எசு. பொன்செல்வி
கதைஎசு. ஞானகிரி (வசனங்கள்)
இசைடி. இமான்
நடிப்புஜீவா
சிபிராஜ்
ஹன்சிகா மொத்வானி
ஒளிப்பதிவுஅஞ்சி
படத்தொகுப்புவி ஜே சபு ஜோசப்
கலையகம்பிடிஎஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல்
விநியோகம்காஸ்மோ வில்லேஜ்
வெளியீடுமார்ச்சு 4, 2016 (2016-03-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

போக்கிரி ராஜா (Pokkiri Raja) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மார்ச் 4, 2016 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1]

நடிப்பு

தயாரிப்பு

இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சூன், 2015 இல் வெளியானது. அதில் ஜீவா (திரைப்பட நடிகர்) கதாநாயகனாக நடிக்க , ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குவதாக தகவல் இருந்தது. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.[2][3] சிபிராஜ் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். துவக்கத்தில் ஹாரிஸ் ஜயராஜ் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் டி. இமான் பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.[4] ஜீவாவே இந்தப் படத்தினை தயாரிப்பதாக நினைத்தார். பின் பி. டி. செல்வக்குமார் தயாரித்தார்.[5]

ஹன்சிகா மோட்வானி நாயகியாக ஒப்பந்தம் ஆனார். செப்டம்பர்,2015 இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஜெயா தொலைக்காட்சி பெற்றது.

சான்றுகள்

  1. 'Pokkiri Raja'- Jiiva's 25th film gets ready. sify.com (27 October 2015)
  2. Jiiva in Ramprakash’s action entertainer – Times of India. Timesofindia.indiatimes.com (23 June 2015). Retrieved on 2016-10-28.
  3. Avinash Pandian (17 June 2015). "JIIVA HAS PLENTY ON HIS PLATE". behindwoods.com.
  4. Sibiraj joins the cast of Jiiva’s Pokkiri Raja – Times of India. Timesofindia.indiatimes.com (9 September 2015). Retrieved on 2016-10-28.
  5. PT Selvakumar to produce Jiiva &Sibiraj’s next. Sify.com (4 August 2015). Retrieved on 2016-10-28.