2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 25: | வரிசை 25: | ||
2018 பொதுநலவாய விளையாட்டுகளில் 71 நாடுகள் போட்டியிடுகின்றன.<ref>{{cite web |url=https://www.gc2018.com/games/nations-and-territories |title= 71 Nations and Territories. 6 Continents. 2 Billion citizens. 1 commonwealth family |website=www.gc2018.com/ |publisher=Gold Coast 2018 Commonwealth Games Corporation |access-date=8-10-2016}}</ref> [[மாலைத்தீவுகள்]] போட்டியிடுவதாக அறிவித்திருந்தது, ஆனால் 2016 அக்டோபரில் அந்நாடு [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய அமைப்பில்]] இருந்து விலகுவதாக அறிவித்தது.<ref>{{cite web|last=Mackay |first=Duncan|date=14 October 2016|url=http://www.insidethegames.biz/articles/1042634/maldives-set-to-miss-gold-coast-2018-after-resigning-from-commonwealth|title= Maldives set to miss Gold Coast 2018 after resigning from Commonwealth |website=www.insidethegames.biz/ |publisher=Dunsar Media |access-date=16-10-2016}}</ref> 2018 மார்ச் 31 இல் [[காம்பியா]] [[பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு|பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பில்]] மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து போட்டிகளில் பங்குபற்றுகிறது.<ref>{{cite web|url=https://www.insidethegames.biz/articles/1063321/gambia-to-compete-at-gold-coast-2018-after-being-readmitted-as-cgf-member|title=Gambia to compete at Gold Coast 2018 after readmitted as CGF member|website=www.insidethegames.biz/ |publisher=Dunsar Media |date=31-03-2018|access-date=3-04-2018}}</ref> |

||
[[File:2014CWG prelim countries map.PNG|thumb|center|300px|2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் |
[[File:2014CWG prelim countries map.PNG|thumb|center|300px|2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடுகள்]] |
||
{{clear}} |
{{clear}} |
||
{| class="wikitable collapsible" style="width:100%;" |
{| class="wikitable collapsible" style="width:100%;" |
14:51, 11 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games | |
---|---|
2018 பொதுநலவாய விளையாட்டுகளின் சின்னம் | |
நிகழ் நகரம் | கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து |
குறிக்கோள் | கனவுகளை பகிருங்கள் |
பங்குபெறும் நாடுகள் | 71 பொதுநலவாய நாடுகள் |
நிகழ்வுகள் | 19 விளையாட்டுகளில் 275 |
துவக்கவிழா | 4 ஏப்ரல் 2018 |
இறுதி விழா | 15 ஏப்ரல் 2018 |
Officially opened by | சார்லசு, வேல்சு இளவரசர் |
Athlete's Oath | கரென் மர்பி |
Queen's Baton Final Runner | சலி பியர்சன் |
முதன்மை விளையாட்டரங்கம் | கராரா விளையாட்டரங்கம் |
இணையதளம் | GC2018.com |
2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2018 Commonwealth Games) 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை ஆத்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒரு பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசெட்டெரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2] ஆத்திரேலியா பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்துவது இது ஐந்தாவது முறையாகும்.
பங்குபற்றும் அணிகள்
2018 பொதுநலவாய விளையாட்டுகளில் 71 நாடுகள் போட்டியிடுகின்றன.[3] மாலைத்தீவுகள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது, ஆனால் 2016 அக்டோபரில் அந்நாடு பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[4] 2018 மார்ச் 31 இல் காம்பியா பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து போட்டிகளில் பங்குபற்றுகிறது.[5]
நாடுகள் வாரியாக பங்குபற்றும் போட்டியாளர்களின் எண்ணிக்கை
பதக்க அட்டவணை
நிலை | அணி | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஆத்திரேலியா* | 52 | 39 | 42 | 133 |
2 | இங்கிலாந்து | 24 | 30 | 21 | 75 |
3 | இந்தியா | 12 | 4 | 8 | 24 |
4 | நியூசிலாந்து | 9 | 10 | 8 | 27 |
5 | தென்னாப்பிரிக்கா | 9 | 6 | 6 | 21 |
6 | கனடா | 8 | 21 | 15 | 44 |
7 | இசுக்காட்லாந்து | 7 | 10 | 13 | 30 |
8 | வேல்சு | 7 | 8 | 7 | 22 |
9 | நைஜீரியா | 4 | 4 | 0 | 8 |
10 | சைப்பிரசு | 4 | 0 | 2 | 6 |
11 | ஜமேக்கா | 2 | 4 | 3 | 9 |
12 | மலேசியா | 2 | 2 | 4 | 8 |
13 | சமோவா | 2 | 2 | 0 | 4 |
14 | உகாண்டா | 2 | 0 | 1 | 3 |
15 | பப்புவா நியூ கினி | 1 | 2 | 0 | 3 |
16 | சிங்கப்பூர் | 1 | 1 | 1 | 3 |
17 | போட்சுவானா | 1 | 1 | 0 | 2 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1 | 1 | 0 | 2 | |
19 | பிஜி | 1 | 0 | 1 | 2 |
வட அயர்லாந்து | 1 | 0 | 1 | 2 | |
21 | பெர்முடா | 1 | 0 | 0 | 1 |
கிரெனடா | 1 | 0 | 0 | 1 | |
23 | கென்யா | 0 | 2 | 2 | 4 |
24 | வங்காளதேசம் | 0 | 2 | 0 | 2 |
25 | இலங்கை | 0 | 1 | 3 | 4 |
26 | மாண் தீவு | 0 | 1 | 0 | 1 |
மொரிசியசு | 0 | 1 | 0 | 1 | |
நவூரு | 0 | 1 | 0 | 1 | |
29 | பாக்கித்தான் | 0 | 0 | 2 | 2 |
30 | கமரூன் | 0 | 0 | 1 | 1 |
குக் தீவுகள் | 0 | 0 | 1 | 1 | |
டொமினிக்கா | 0 | 0 | 1 | 1 | |
மால்ட்டா | 0 | 0 | 1 | 1 | |
நோர்போக் தீவு | 0 | 0 | 1 | 1 | |
சொலமன் தீவுகள் | 0 | 0 | 1 | 1 | |
வனுவாட்டு | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (36 அணிகள் | 152 | 153 | 147 | 452[6] |
மேற்கோள்கள்
- ↑ "Candidate City Manual" (PDF). பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. December 2009. Archived from the original (PDF) on 5-07-2010. பார்க்கப்பட்ட நாள் 17-11-2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ Ardern, Lucy (13-11-2011). "Coast wins 2018 Commonwealth Games". Gold Coast Bulletin. http://www.goldcoast.com.au/article/2011/11/13/365241_commonwealth-games.html. பார்த்த நாள்: 17-11-2011.
- ↑ "71 Nations and Territories. 6 Continents. 2 Billion citizens. 1 commonwealth family". www.gc2018.com/. Gold Coast 2018 Commonwealth Games Corporation. பார்க்கப்பட்ட நாள் 8-10-2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Mackay, Duncan (14 October 2016). "Maldives set to miss Gold Coast 2018 after resigning from Commonwealth". www.insidethegames.biz/. Dunsar Media. பார்க்கப்பட்ட நாள் 16-10-2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Gambia to compete at Gold Coast 2018 after readmitted as CGF member". www.insidethegames.biz/. Dunsar Media. 31-03-2018. பார்க்கப்பட்ட நாள் 3-04-2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ அதிகாரபூர்வமான பதக்க அட்டவணை
வெளியிணைப்புகள்