லாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிறப்பியல்
பிழை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Lahorecollage3.jpg|thumb|லாகூர் நகரம்]]
'''லாகூர் (Lahore)''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் தலைநகராகவும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது "[[முகலாயப் பேரரசு|முகலாயரி]]ன் நந்தவனம்" என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் பாகிஸ்தான் - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கு அருகில் உள்ளது. பாகித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] $58.14 [[பில்லியன்]] அகும்.<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2016t.html|title=GaWC – The World According to GaWC 2016|publisher=lboro.ac.uk|date=24 April 2017|accessdate=30 April 2017}}</ref><ref>{{cite web|title=Lahore Fact Sheet|url=http://www.lloyds.com/cityriskindex/locations/fact_sheet/lahore|publisher=Lloyd's|accessdate=19 August 2016}}</ref> [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா)]] [[பண்பாடு]] மையமாக லாகூர் விளங்குகிறது.,<ref>{{cite book|title=The World's Population: An Encyclopedia of Critical Issues, Crises, and Ever-Growing Countries|last1=Shelley|first1=Fred|date=16 December 2014|publisher=ABC-CLIO|isbn=978-1-61069-506-0|page=356|quote=Lahore is the historic center of the Punjab region of the northwestern portion of the Indian subcontinent}}</ref><ref name="globalsec">[http://www.globalsecurity.org/military/world/pakistan/cantt-lahore.htm Lahore Cantonment], globalsecurity.org</ref><ref>{{cite web|url=http://www.lahore.gov.pk/profile/history.htm|title=Internet Archive Wayback Machine|date=22 April 2008|publisher=Web.archive.org|archiveurl=https://web.archive.org/web/20081229181550/http://www.lahore.gov.pk/profile/history.htm|archivedate=29 December 2008|deadurl=yes|accessdate=16 September 2011}}</ref> பாகித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. <ref>{{cite book|url=https://books.google.com/books?id=aKb9cFFu1xAC&pg=PA209&dq=lahore+most+liberal&hl=en&sa=X&ved=0ahUKEwi-gY2_rZTTAhUm9IMKHehzDbUQ6AEIIjAB#v=onepage&q=lahore%20most%20liberal&f=false|title=Diminishing Conflicts in Asia and the Pacific: Why Some Subside and Others Don't|date=2013|publisher=Routledge|isbn=978-0-415-67031-9|quote="Lahore, perhaps Pakistan's most liberal city..."|accessdate=8 April 2017}}</ref><ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/world/the-taliban-once-ruled-pakistans-swat-valley-now-peace-has-returned/2015/05/08/6bb8ac96-eeaa-11e4-8050-839e9234b303_story.html|title=The Taliban once ruled Pakistan’s Swat Valley. Now peace has returned.|last=Craig|first=Tim|date=2015-05-09|work=Washington Post|access-date=2018-02-11|archive-url=|archive-date=|dead-url=|language=en-US|issn=0190-8286|quote=“We now want to dress like the people of Punjab,” said Abid Ibrahim, 19, referring to the eastern province that includes Lahore, often referred to as Pakistan’s most progressive city.}}</ref>
'''லாகூர் (Lahore)''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[தலைநகரம்|தலைநகராகவும்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] இரண்டாவது பெரிய [[நகரம்|நகராகவும்]] விளங்குகிறது. இது '''முகலாயரின்''' '''நந்தவனம்''' என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் [[பாக்கித்தான்]] - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான [[மாநிலம்|மாநிலங்களில்]] லாகூரும் ஒன்றாகும். [[2014]] ஆம் [[ஆண்டு]] நிலவரப்படி இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] $58.14 [[பில்லியன்]] அகும்.<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2016t.html|title=GaWC – The World According to GaWC 2016|publisher=lboro.ac.uk|date=24 April 2017|accessdate=30 April 2017}}</ref><ref>{{cite web|title=Lahore Fact Sheet|url=http://www.lloyds.com/cityriskindex/locations/fact_sheet/lahore|publisher=Lloyd's|accessdate=19 August 2016}}</ref> [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா)]] [[பண்பாடு]] மையமாக லாகூர் விளங்குகிறது.,<ref>{{cite book|title=The World's Population: An Encyclopedia of Critical Issues, Crises, and Ever-Growing Countries|last1=Shelley|first1=Fred|date=16 December 2014|publisher=ABC-CLIO|isbn=978-1-61069-506-0|page=356|quote=Lahore is the historic center of the Punjab region of the northwestern portion of the Indian subcontinent}}</ref><ref name="globalsec">[http://www.globalsecurity.org/military/world/pakistan/cantt-lahore.htm Lahore Cantonment], globalsecurity.org</ref><ref>{{cite web|url=http://www.lahore.gov.pk/profile/history.htm|title=Internet Archive Wayback Machine|date=22 April 2008|publisher=Web.archive.org|archiveurl=https://web.archive.org/web/20081229181550/http://www.lahore.gov.pk/profile/history.htm|archivedate=29 December 2008|deadurl=yes|accessdate=16 September 2011}}</ref> பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. <ref>{{cite book|url=https://books.google.com/books?id=aKb9cFFu1xAC&pg=PA209&dq=lahore+most+liberal&hl=en&sa=X&ved=0ahUKEwi-gY2_rZTTAhUm9IMKHehzDbUQ6AEIIjAB#v=onepage&q=lahore%20most%20liberal&f=false|title=Diminishing Conflicts in Asia and the Pacific: Why Some Subside and Others Don't|date=2013|publisher=Routledge|isbn=978-0-415-67031-9|quote="Lahore, perhaps Pakistan's most liberal city..."|accessdate=8 April 2017}}</ref><ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/world/the-taliban-once-ruled-pakistans-swat-valley-now-peace-has-returned/2015/05/08/6bb8ac96-eeaa-11e4-8050-839e9234b303_story.html|title=The Taliban once ruled Pakistan’s Swat Valley. Now peace has returned.|last=Craig|first=Tim|date=2015-05-09|work=Washington Post|access-date=2018-02-11|archive-url=|archive-date=|dead-url=|language=en-US|issn=0190-8286|quote=“We now want to dress like the people of Punjab,” said Abid Ibrahim, 19, referring to the eastern province that includes Lahore, often referred to as Pakistan’s most progressive city.}}</ref>


லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் [[முகலாயக் கட்டிடக்கலை]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு]] காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] போன்றவர் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.


லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் [[சுல்தான்|சுல்தான்களாலும்]] ஆட்சி செய்யப்பட்டுள்ளது. [[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதி முதல் [[18-ஆம் நூற்றாண்டு]] இறுதியிலும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசுகளின்]] கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் [[தலைநகரம்|தலைநகரமாக]] விளங்கியது. [[1739]] ஆம் ஆண்டில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசர்]] [[நாதிர் ஷா|நாதிர் ஷாவினால்]] லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் [[சீக்கியப் பேரரசு]] ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் [[19-ஆம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டுத்]] துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.<ref name="modern">{{cite book|last1=Glover|first1=William|title=Making Lahore Modern, Constructing and Imagining a Colonial City|date=January 2007|publisher=Univ of Minnesota Press|isbn=978-0-8166-5022-4}}</ref>
லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் [[சுல்தான்|சுல்தான்களாலும்]] ஆட்சி செய்யப்பட்டுள்ளது. [[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதி முதல் [[18-ஆம் நூற்றாண்டு]] இறுதியிலும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசுகளின்]] கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் [[தலைநகரம்|தலைநகரமாக]] விளங்கியது. [[1739]] ஆம் ஆண்டில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசர்]] [[நாதிர் ஷா|நாதிர் ஷாவினால்]] லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் [[சீக்கியப் பேரரசு]] ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் [[19-ஆம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டுத்]] துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.<ref name="modern">{{cite book|last1=Glover|first1=William|title=Making Lahore Modern, Constructing and Imagining a Colonial City|date=January 2007|publisher=Univ of Minnesota Press|isbn=978-0-8166-5022-4}}</ref>

06:58, 6 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

லாகூர் நகரம்

லாகூர் (Lahore) (உருது: لاہور, பஞ்சாபி மொழி: لہور, lahore) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும்.[1][2] பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா) பண்பாடு மையமாக லாகூர் விளங்குகிறது.,[3][4][5] பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [6][7]

லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்றவர் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.

லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.[8]

பின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது.[9] பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாகித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன.[10]1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக உள்ளது.[11]

சொற்பிறப்பியல்

லாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாறு எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.[12] அல்-பிருனி எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் எழுத்தாளர் 11-ஆம் நூற்றாண்டில் தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் லாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார்.[12] அமீர் குஸ்ராவ் எனும் எழுத்தாளர் தில்லி சுல்தானகத்தில் வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். [13] ராஜ்புத்தின் காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[13]

சான்றுகள்

  1. "GaWC – The World According to GaWC 2016". lboro.ac.uk. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
  2. "Lahore Fact Sheet". Lloyd's. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016.
  3. Shelley, Fred (16 December 2014). The World's Population: An Encyclopedia of Critical Issues, Crises, and Ever-Growing Countries. ABC-CLIO. பக். 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61069-506-0. "Lahore is the historic center of the Punjab region of the northwestern portion of the Indian subcontinent" 
  4. Lahore Cantonment, globalsecurity.org
  5. "Internet Archive Wayback Machine". Web.archive.org. 22 April 2008. Archived from the original on 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011. {{cite web}}: Cite uses generic title (help); Unknown parameter |deadurl= ignored (help)
  6. Diminishing Conflicts in Asia and the Pacific: Why Some Subside and Others Don't. Routledge. 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-67031-9. https://books.google.com/books?id=aKb9cFFu1xAC&pg=PA209&dq=lahore+most+liberal&hl=en&sa=X&ved=0ahUKEwi-gY2_rZTTAhUm9IMKHehzDbUQ6AEIIjAB#v=onepage&q=lahore%20most%20liberal&f=false. பார்த்த நாள்: 8 April 2017. ""Lahore, perhaps Pakistan's most liberal city..."" 
  7. Craig, Tim (2015-05-09). "The Taliban once ruled Pakistan’s Swat Valley. Now peace has returned." (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/world/the-taliban-once-ruled-pakistans-swat-valley-now-peace-has-returned/2015/05/08/6bb8ac96-eeaa-11e4-8050-839e9234b303_story.html. "“We now want to dress like the people of Punjab,” said Abid Ibrahim, 19, referring to the eastern province that includes Lahore, often referred to as Pakistan’s most progressive city." 
  8. Glover, William (January 2007). Making Lahore Modern, Constructing and Imagining a Colonial City. Univ of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8166-5022-4. 
  9. "Rising Lahore and reviving Pakistan – The Express Tribune". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 21 July 2013. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  10. Kudaisya, Gyanesh; Yong, Tan Tai (2004). The Aftermath of Partition in South Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1134440480. https://books.google.com/books?id=aPOBAgAAQBAJ&pg=PA173&dq=Lahore+partition&hl=en&sa=X&ved=0ahUKEwjNx_7oyavYAhUT9GMKHdWZBScQ6AEIMzAC#v=onepage&q=Lahore%20partition&f=false. பார்த்த நாள்: 28 December 2017. 
  11. "Pakistan Demographics Profile 2014". IndexMundi. July 2014.
  12. 12.0 12.1 Latif, Syad Muhammad (1892) (in en). Lahore: Its History, Architectural Remains and Antiquities: With an Account of Its Modern Institutions, Inhabitants, Their Trade, Customs, &c. Printed at the New Imperial Press. https://books.google.com/books?id=RWsTAAAAQAAJ&pg=PA5&dq=lahore+name&hl=en&sa=X&ved=0ahUKEwjNzfTn9ZDZAhXHqlQKHTOTAB4Q6AEIKDAB#v=onepage&q=lahore%20name&f=false. 
  13. 13.0 13.1 Suvorova, Anna (2004-07-22) (in en). Muslim Saints of South Asia: The Eleventh to Fifteenth Centuries. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1134370059. https://books.google.com/books?id=cI1_AgAAQBAJ&pg=PT241&dq=lahore+etymology+lava&hl=en&sa=X&ved=0ahUKEwjMhNiOvKnZAhUBEWMKHf6NCBsQ6AEINzAE#v=onepage&q=lahore%20etymology%20lava&f=false. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகூர்&oldid=2507100" இலிருந்து மீள்விக்கப்பட்டது