அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 40: வரிசை 40:
| 14 || சிங்கிளி பிஹத்வாரி || 99 || கட்டுமானத்தில் உள்ளது ||
| 14 || சிங்கிளி பிஹத்வாரி || 99 || கட்டுமானத்தில் உள்ளது ||
|}
|}
==மேற்கோள்கள்==

* [https://www.google.co.in/maps/place/Alakananda+River/@30.5124004,79.0497786,9z/data=!4m5!3m4!1s0x390909ad36ea7295:0x70c3caf6759c72b1!8m2!3d30.491117!4d79.0856868?hl=ta வரைபடத்தில் அமைவிடம் ]
[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]

14:40, 25 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மாறுகிறது.

பத்ரிநாத் கோவில் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.

பஞ்ச நதிகள்

கர்வால் பகுதியில் ஐந்து நதிகள் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் புனித நதிகளின் சங்கமம் என அழைக்கப்படுகிறது.

அணைகள்

இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன.அவைகள்

# அணைகளின் பெயர்கள் மின் வாட் நிலை அணையின் உயரம்
1 பத்ரிநாத் 1.25 செயல்பாட்டில் உள்ளது
2 டாபொவான் 0.8 செயல்பாட்டில் உள்ளது
3 தாராலி 0.4 செயல்பாட்டில் உள்ளது
4 தில்வாரா 0.2 செயல்பாட்டில் உள்ளது
5 உர்கம் 3 செயல்பாட்டில் உள்ளது
6 விஸ்ணுபிரியாஹ் 400 செயல்பாட்டில் உள்ளது 14
7 காளிகங்கா 1 4 கட்டுமானத்தில் உள்ளது
8 காளிகங்கா 2 6 கட்டுமானத்தில் உள்ளது
9 KOTI BHEL IB 320 கட்டுமானத்தில் உள்ளது 90
10 KOTI BHEL II 530 கட்டுமானத்தில் உள்ளது 82
11 மாதாமஹேஸ்வர் 50 கட்டுமானத்தில் உள்ளது
12 தபவோவன் விஸ்ணுகுட் 520 கட்டுமானத்தில் உள்ளது 22
13 ஸ்ரீநகர் 330 கட்டுமானத்தில் உள்ளது
14 சிங்கிளி பிஹத்வாரி 99 கட்டுமானத்தில் உள்ளது

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலக்நந்தா_ஆறு&oldid=2502210" இலிருந்து மீள்விக்கப்பட்டது