பவேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டுரை விரிவாக்கம் |
கட்டுரை விரிவாக்கம் |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்<ref>{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}</ref>. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர். |

பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பெரிய நிலப்பகுதியாக [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில்]] அறியப்பட்டது.பின் ஜெர்மனியின் தனி [[மாநிலம்|மாநிலமாக]] உருவானது.<ref>{{cite web|last1=Unknown|first1=Unknown|title=Bavaria|url=http://www.britannica.com/place/Bavaria|website=Britannica|accessdate=31 August 2015}}</ref> |
|||
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 [[விழுக்காடு]] மக்கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையைச்]] சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|title=Bavaria – The Local|url=http://www.thelocal.de/20100204/25043|website=The Local|accessdate=2015-08-31|first=The|last=Local}}</ref> ஜெர்மனி நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியில்]] இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.<ref>{{cite web|last1=Campbell|first1=Eric|title=Germany – A Bavarian Fairy Tale|url=http://www.abc.net.au/foreign/content/2012/s3430858.htm|website=ABC|accessdate=31 August 2015}}</ref> |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
12:50, 22 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
கொடி | |
---|---|
புள்ளிவிவரங்கள் | |
தலைநகரம்: | மியூனிக் (München) |
பரப்பளவு: | 70,553 கிமீ² |
மக்கள்தொகை: | 12.519,571 (12/2012) |
மக்கள்தொகை அடர்த்தி: | 180 நபர்கள்/கிமீ² |
வலைத்தளம்: | bayern.de |
ISO 3166-2: | DE-BY |
நேர வலயம் : | CET (UTC + 1) |
கோடைக்கால நேர வலயம் : | CEST (UTC + 2) |
அரசியல் | |
Minister-president: | Horst Seehofer (CSU) |
ஆளும் கட்சி: | CSU, FDP |
வரைபடம் | |
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[1]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் அறியப்பட்டது.பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது.[2]
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.[3] ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.[4]
வெளி இணைப்புகள்
- ↑ Planet, Lonely. "Bavaria – Lonely Planet". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
- ↑ Unknown, Unknown. "Bavaria". Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
- ↑ Local, The. "Bavaria – The Local". The Local. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
- ↑ Campbell, Eric. "Germany – A Bavarian Fairy Tale". ABC. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.