மைக்கேல் ரோபாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
|birth_name = மைக்கேல் மோரிஸ் ரோபாஸ்
|birth_name = மைக்கேல் மோரிஸ் ரோபாஸ்
|birth_date = {{birth date and age|1944|3|7}}
|birth_date = {{birth date and age|1944|3|7}}
|birth_place = [[Kansas City, Missouri|Kansas City]], [[Missouri]], U.S.
|birth_place = [[கேன்சஸ் நகரம் (மிசூரி)|Kansas City]], [[மிசூரி]], U.S.
|nationality = அமெரிக்கர்
|nationality = அமெரிக்கர்
|death_date =
|death_date =
|death_place =
|death_place =
|spouse = Nadja Abovich
|spouse = Nadja Abovich
|alma_mater = [[கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்]]{{small|([[Bachelor of Science|B.S.]])}}<br>[[மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்]]{{small|([[Master of Science|MS]], [[Doctor of Philosophy|PhD]])}}
|alma_mater = [[கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்]]{{small|([[Bachelor of Science|B.S.]])}}<br>[[மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்]]{{small|([[Master of Science|MS]], [[முனைவர்|PhD]])}}
|doctoral_advisor = [[Sheldon Penman]]
|doctoral_advisor = [[Sheldon Penman]]
|awards = நரம்பியலுக்கான குருபர் பரிசு{{small|(2009)}}<br>[[நோபல் பரிசு]] {{small|(2017)}}
|awards = நரம்பியலுக்கான குருபர் பரிசு{{small|(2009)}}<br>[[நோபல் பரிசு]] {{small|(2017)}}
வரிசை 17: வரிசை 17:
}}
}}


'''மைக்கேல் ரோபாஸ்''' (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் <ref name="bio.brandeis">{{cite web|url=http://www.bio.brandeis.edu/faculty/rosbash.html|title=Life Sciences Faculty – Michael Rosbash|website=www.bio.brandeis.edu|accessdate=2 October 2017}}</ref> மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர். <ref name="hhmi.org">{{cite web|url=http://www.hhmi.org/biointeractive/clocks/drosophila_clock.html|title=The Drosophila Molecular Clock Model – HHMI's BioInteractive|website=www.hhmi.org|accessdate=2 October 2017}}</ref> 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஜெஃப்ரி ச.ஹால்]] மற்றும் '''[[மைக்கேல் வாரன் யங்|மைக்கேல் W. யங்]] உடன் இனைந்து ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்''' <ref>{{cite news |last=Cha |first=Arlene Eujung |date=2017-10-02 |title=Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’ |url=https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory |work=[[Washington Post]] |access-date=2017-10-02 }}</ref><ref name="Nobel Press Release">{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2017/press.html |title=The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release|publisher=The Nobel Foundation |date=2017-10-02 |accessdate=2017-10-02}}</ref>
'''மைக்கேல் ரோபாஸ்''' (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் <ref name="bio.brandeis">{{cite web|url=http://www.bio.brandeis.edu/faculty/rosbash.html|title=Life Sciences Faculty – Michael Rosbash|website=www.bio.brandeis.edu|accessdate=2 October 2017}}</ref> மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர். <ref name="hhmi.org">{{cite web|url=http://www.hhmi.org/biointeractive/clocks/drosophila_clock.html|title=The Drosophila Molecular Clock Model – HHMI's BioInteractive|website=www.hhmi.org|accessdate=2 October 2017}}</ref> 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஜெஃப்ரி ச.ஹால்]] மற்றும் [[மைக்கேல் வாரன் யங்]] உடன் இனைந்து ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.<ref>{{cite news |last=Cha |first=Arlene Eujung |date=2017-10-02 |title=Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’ |url=https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory |work=[[தி வாஷிங்டன் போஸ்ட்]] |access-date=2017-10-02 }}</ref><ref name="Nobel Press Release">{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2017/press.html |title=The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release|publisher=The Nobel Foundation |date=2017-10-02 |accessdate=2017-10-02}}</ref>


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
வரிசை 26: வரிசை 26:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://www.hhmi.org/biointeractive/dvd/ 2000 Holiday Lectures on Science – Clockwork Genes: Discoveries in Biological Time]
* [https://web.archive.org/web/20040701121713/http://stke.sciencemag.org/content/vol0/issue2003/images/data/CMP_13296/DC1/circadianpathway2.swf Oscillatory Mechanisms Underlying the Drosophila Circadian Clock]

{{Nobel Prize in Physiology or Medicine}}
{{2017 Nobel Prize winners}}

[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க மரபியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]

10:21, 6 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

மைக்கேல் ரோபாஸ்
மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசுக் கூட்டத்தில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017
பிறப்புமைக்கேல் மோரிஸ் ரோபாஸ்
மார்ச்சு 7, 1944 (1944-03-07) (அகவை 80)
Kansas City, மிசூரி, U.S.
தேசியம்அமெரிக்கர்
துறைமரபியல்
மரபனுயிரியல்
பணியிடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
பிரான்டிஸ் பல்கலைகழகம்
ஹார்வேர்டு ஹூக்ஸ் மருத்துவ கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்(B.S.)
மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்(MS, PhD)
ஆய்வு நெறியாளர்Sheldon Penman
விருதுகள்நரம்பியலுக்கான குருபர் பரிசு(2009)
நோபல் பரிசு (2017)
துணைவர்Nadja Abovich

மைக்கேல் ரோபாஸ் (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் [1] மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர். [2] 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெஃப்ரி ச.ஹால் மற்றும் மைக்கேல் வாரன் யங் உடன் இனைந்து ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.[3][4]

வாழ்க்கை

மைக்கேல் ரோபாஸ் கான்சாஸ் நகரம், மிசோரியில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ஹிலி மற்றும் ஆல்பிரட் ரோபாஸ் யூத அகதிகளாக நாஜி ஜெர்மனியில் இருந்து 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர். [5][6] ரோபாஸ் குடும்பம் பாஸ்டன் நகரத்திற்கு குடிபெயர்ந்தது அப்போது அவருக்கு இரண்டு அகவை ஆகியிருந்தது. அதிலிருந்து அவர் பாஸ்டன் ரெட் சாக்ஸ் பேஸ் பால் அணியின் தீவிர ரசிகராக இருந்தார். ஆரம்பத்தில் ரோபாஸிற்கு கணிதத்தில் விருப்பமிருந்தாலும் கலிபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியில் (Caltech) உயிர்பியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் நார்மேன் டேவிட்சன் ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தப் பின்னர் அவருக்கு உயிர்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1965 ஆம் ஆண்டில் Caltech வேதியல் பாடத்தில் பட்டம் பெற்றார். ஃபல்பிரைட் உதவித்தொகை மூலம் பாரிஸில் ஓர் ஆண்டு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார் பின் 1970 ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் உயிர் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரோபாஸ் தனது சக ஆராய்ச்சியாளரான நட்ஜா அபோவிச்சை திருமணம் புறிந்தார். பெளலா மற்றும் தான்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். [7]

மேற்கோள்கள்

  1. "Life Sciences Faculty – Michael Rosbash". www.bio.brandeis.edu. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  2. "The Drosophila Molecular Clock Model – HHMI's BioInteractive". www.hhmi.org. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  3. Cha, Arlene Eujung (2017-10-02). "Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’". தி வாஷிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory. 
  4. "The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release". The Nobel Foundation. 2017-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
  5. "Americans win Nobel medicine prize for circadian rhythm work". பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  6. https://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=132882242
  7. "Michael Rosbash, PhD - HHMI.org". பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ரோபாஸ்&oldid=2494602" இலிருந்து மீள்விக்கப்பட்டது