கலர்சு தமிழ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47: வரிசை 47:
|'''18:30'''
|'''18:30'''
|-
|-
|
|[[நாகினி|நாகினி-2]]
|
|இந்தித் தொடரின் தமிழாக்கம்; தன் தாயைக் கொன்ற எட்டு கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்கும் நாகமணியைக் காக்கவும் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையாகும்.
|'''19:00'''
|'''19:00'''
|-
|-
வரிசை 55: வரிசை 55:
|'''20:00'''
|'''20:00'''
|-
|-
|
|[[எங்க வீட்டு மாப்பிள்ளை]]
|
|நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சி.
|'''20:30'''
|'''20:30'''
|-
|-
வரிசை 70: வரிசை 70:
|'''நேரம்'''
|'''நேரம்'''
|-
|-
|சக்கரவர்த்தி அசோகர்
|காக்கும் தெய்வம் காளி
|சக்கரவர்த்தி அசோகரின் கதையைக் கூறும் ஒரு வரலாற்றுத் தொடர்.
|இந்தித் தொடரின் தமிழாக்கம். [[பார்வதி]] தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான [[காளி|மகாகாளியின்]] கதையைக் கூறும் ஒரு பக்திக் காவியம் ஆகும்.
|
|-
|[[நாகினி|நாகினி-2]]
|தன் தாயைக் கொன்ற எட்டு கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்கும் நாகமணியைக் காக்கவும் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையைக் கூறும் ஒரு கற்பனைத் தொடர்.
|'''19:00'''
|'''19:00'''
|-
|-
|காக்கும் தெய்வம் காளி
|கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்
|இந்தித் தொடரின் தமிழாக்கம். [[பார்வதி]] தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான [[காளி|மகாகாளியின்]] கதையைக் கூறும் ஒரு பக்திக் தொடர்.
|குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த டேலண்ட் ஷோ ஆகும். இதை நடிகர் [[சிவா (நடிகர்)|சிவா]] தொகுத்து வழங்குகிறார்.
|'''20:00'''
|'''20:00'''
|}
|}
வரிசை 85: வரிசை 89:
|'''நேரம்'''
|'''நேரம்'''
|-
|-
|[[எங்க வீட்டு மாப்பிள்ளை]]
|காக்கும் தெய்வம் காளி
|நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான உண்மை நிகழ்ச்சி. இதை நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்குகிறார்.
|இந்தித் தொடரின் தமிழாக்கம். [[பார்வதி]] தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான [[காளி|மகாகாளியின்]] கதையைக் கூறும் ஒரு பக்திக் காவியம் ஆகும்.
|'''19:00'''
|'''19:00'''
|-
|-
|கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்
|கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்
|குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த டேலண்ட் ஷோ ஆகும். இதை நடிகர் [[சிவா (நடிகர்)|சிவா]] தொகுத்து வழங்குகிறார்.
|குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த திறமை நிகழ்ச்சி ஆகும். இதை நடிகர் [[சிவா (நடிகர்)|சிவா]] தொகுத்து வழங்குகிறார்.
|'''20:00'''
|'''20:00'''
|}
|}

02:17, 26 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

கலர்சு தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 19 பிப்ரவரி 2018
உரிமையாளர் வயாகாம்-18
பட வடிவம் 576i SDTV
1080i HDTV
கொள்கைக்குரல் "இது நம்ம ஊரு கலரு"
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 778
டாட்டா ஸ்கை (இந்தியா) Channel 1555
சன் டைரக்ட் (இந்தியா) Channel 128
வீடியோகான் டி2எச் (இந்தியா) Channel 553
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 647
டிஷ் டிவி (இந்தியா) Channel 1808
மின் இணைப்பான்
அரசு டிஜிட்டல் (தமிழ்நாடு) Channel 108
டிசிசிஎல் (தமிழ்நாடு) Channel 4
எஸ்சிவி (தமிழ்நாடு) Channel 139

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் பிப்ரவரி 19, 2018 அன்று துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.[2] மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.[3]

கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.[4] Voot என்ற செயலி மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.[5]

நிகழ்ச்சிகள்

தமிழ்த் தொடர்கள்

பெயர் குறிப்பு நேரம்
வேலுநாச்சி சிலம்பத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் வேலுநாச்சி என்ற இளம்பெண்ணின் உத்வேகக் கதையாகும். 18:30
19:00
சிவகாமி ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ். அதிகாரியாக தன்னுடைய மகளை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் சிவகாமி என்ற இளம் பெண்ணின் வீரக் கதையாகும். 20:00
20:30
பேரழகி தோலின் நிறத்தைச் சுற்றி ஒரே மாதிரியாக வரும் பாணியை மாற்றி, ஒரு பிரபலமான நடிகையாக உருவாக வேண்டும் என்பதற்காக வரக் கூடிய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து போராடக் கூடிய ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைக் கதையைக் கூறுகின்றது. 21:30

இந்தித் தொடர்கள்

பெயர் குறிப்பு நேரம்
சக்கரவர்த்தி அசோகர் சக்கரவர்த்தி அசோகரின் கதையைக் கூறும் ஒரு வரலாற்றுத் தொடர்.
நாகினி-2 தன் தாயைக் கொன்ற எட்டு கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்கும் நாகமணியைக் காக்கவும் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையைக் கூறும் ஒரு கற்பனைத் தொடர். 19:00
காக்கும் தெய்வம் காளி இந்தித் தொடரின் தமிழாக்கம். பார்வதி தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான மகாகாளியின் கதையைக் கூறும் ஒரு பக்திக் தொடர். 20:00

உண்மை நிகழ்ச்சிகள்

பெயர் குறிப்பு நேரம்
எங்க வீட்டு மாப்பிள்ளை நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான உண்மை நிகழ்ச்சி. இதை நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்குகிறார். 19:00
கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த திறமை நிகழ்ச்சி ஆகும். இதை நடிகர் சிவா தொகுத்து வழங்குகிறார். 20:00

மேற்கோள்கள்

  1. Colors Tamil (2018-02-16), இது நம்ம ஊரு கலரு | Colors தமிழ் துவக்க விழா, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
  2. "தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்", Cinema Pluz (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-02-20
  3. "Colors Tamil", YouTube, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
  4. "தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி 'கலர்ஸ்'", Tamil Cine Talk (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-02-09, பார்க்கப்பட்ட நாள் 2018-02-14
  5. TV, Colors, "Voot செயலியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி", www.voot.com, பார்க்கப்பட்ட நாள் 2018-02-20

வெளி இணைப்புகள்