முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy பக்கம் கருவியல் என்பதை முளையவியல் என்பதற்கு நகர்த்தினார்: பொருத்தமான தலைப்பு
*உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
{{பொருத்தமான தலைப்பு}}
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]]
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]]
'''முளையவியல்''' என்பது [[கருக்கட்டல்]] என்னும் செயல்முறை மூலம் [[பாலணு]]க்கள் இணைந்து உருவாகும் [[கரு]]வானது, [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பிற்கு]] முன்னதாக, [[தாய்|தாயின்]] உடலினுள் ஆரம்ப நிலையில் [[முளையம்|முளையமாகவும்]], பிந்திய நிலையில் [[முதிர்கரு]]வாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவியலாகும்.
'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).


[[விந்து]], [[அண்டம்]] இணைந்து உருவாகும் கரு, பல்வேறு செல் பிரிதல் முறைமை மூலம் (பிளவிப்பெருகும் உயிரணுக்கள்), துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன. இவை பல வளர்ச்சி நிலைகளால் உயிரியாக மாற்றம் பெறுதல் முறையை கருவளர்ச்சி என்கிறோம்.<ref name="பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி ">{{cite web | url=http://www.ehd.org/resources_bpd_illustrated.php?language=90&page=6 | title=பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி | accessdate=2 ஏப்ரல் 2014}}</ref>
[[விந்து]]ம், [[முட்டை]]யும் இணைந்து உருவாகும் [[கருவணு]], [[கலப்பிரிவு]] மூலம் பிளவுக்குட்பட்டு, பல்கிப் பெருகி அதிக உயிரணுக்களைக் கொண்ட துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடையும். தொடர்ந்து ஏற்படும் பல வளர்ச்சி நிலைகளால் ஒரு முழு உயிரியாக மாற்றம் பெறும் முறை முளையவியல் எனப்படுகிறது.<ref name="பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி ">{{cite web | url=http://www.ehd.org/resources_bpd_illustrated.php?language=90&page=6 | title=பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி | accessdate=2 ஏப்ரல் 2014}}</ref>





23:17, 23 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

1.மோருலா 2. பிளாஸ்டுலா

முளையவியல் என்பது கருக்கட்டல் என்னும் செயல்முறை மூலம் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவானது, குழந்தை பிறப்பிற்கு முன்னதாக, தாயின் உடலினுள் ஆரம்ப நிலையில் முளையமாகவும், பிந்திய நிலையில் முதிர்கருவாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவியலாகும்.

விந்தும், முட்டையும் இணைந்து உருவாகும் கருவணு, கலப்பிரிவு மூலம் பிளவுக்குட்பட்டு, பல்கிப் பெருகி அதிக உயிரணுக்களைக் கொண்ட துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடையும். தொடர்ந்து ஏற்படும் பல வளர்ச்சி நிலைகளால் ஒரு முழு உயிரியாக மாற்றம் பெறும் முறை முளையவியல் எனப்படுகிறது.[1]


மேற்கோள்கள்

  1. "பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உயிரியல் தொடர்பான கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Biology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளையவியல்&oldid=2489980" இலிருந்து மீள்விக்கப்பட்டது