முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைப்பு மாற்றக் கோரிக்கை
சி Kalaiarasy பக்கம் கருவியல் என்பதை முளையவியல் என்பதற்கு நகர்த்தினார்: பொருத்தமான தலைப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

22:58, 23 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

1.மோருலா 2. பிளாஸ்டுலா

கருவியல், கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).

விந்து, அண்டம் இணைந்து உருவாகும் கரு, பல்வேறு செல் பிரிதல் முறைமை மூலம் (பிளவிப்பெருகும் உயிரணுக்கள்), துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன. இவை பல வளர்ச்சி நிலைகளால் உயிரியாக மாற்றம் பெறுதல் முறையை கருவளர்ச்சி என்கிறோம்.[1]


மேற்கோள்கள்

  1. "பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உயிரியல் தொடர்பான கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Biology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளையவியல்&oldid=2489973" இலிருந்து மீள்விக்கப்பட்டது