குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லதநழள
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி HapHaxionஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
{{அரசியல் கட்சி ட்ரமப் அமெரிக்கா)
{{அரசியல் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
| கட்சியின் பெயர் = ட்ரம்ப் கட்சி<br />The Republican Party
| கட்சியின் பெயர் = குடியரசுக் கட்சி<br />The Republican Party
| கட்சி_தலைப்பு = ரிப்பப்ளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
| கட்சி_தலைப்பு = ரிப்பப்ளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
| கட்சி_சின்னம்= [[படிமம்:Republicanlogo.svg|200px|"குடியரசுக் கட்சி யானை" சின்னம்]]
| கட்சி_சின்னம்= [[படிமம்:Republicanlogo.svg|200px|"குடியரசுக் கட்சி யானை" சின்னம்]]

08:25, 22 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.

1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.