சிலுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
External link
வரிசை 42: வரிசை 42:
* [http://www.catholicrevelations.com/category/saints/the-christian-cross-of-jesus-christ-christianity-symbols-images-clip-art-designs.html The Christian Cross of Jesus Christ: Symbols of Christianity, Images, Designs and representations of it as objects of devotion]
* [http://www.catholicrevelations.com/category/saints/the-christian-cross-of-jesus-christ-christianity-symbols-images-clip-art-designs.html The Christian Cross of Jesus Christ: Symbols of Christianity, Images, Designs and representations of it as objects of devotion]


[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
[[பகுப்பு:கிறித்தவக் குறியீடுகள்]]
[[பகுப்பு:கிறித்தவக் குறியீடுகள்]]
[[பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்]]
[[பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்]]

04:35, 18 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

A கிரேக்க சிலுவை (எல்ல பாதங்களும் சமனாகும்) , கீழ் 45°ஆல் திருப்பபட்ட கிரேக்க சிலுவை

சிலுவை இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று 90° கோணத்தில் வெட்டும்போது உண்டாகும் கேத்திரகணித வடிவமாகும். இக்கோடுகள் கிடையாகவும் செங்குத்தாகவோ அல்லது மூலைவிட்டங்கள் வழியாகவோ செல்லும் சிலுவைகள் அதிகமாகும்.

ஆதி மனிதன் பயன்படுத்தியது

சிலுவை ஆதி மனிதன் பயன்படுத்திய அடையாள குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் இது பல சமயங்களில் சமயச்சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இது கிறிஸ்தவ சமயச்சின்னமாகும்.

குறியீடுகள்

சிலுவைகள் பல இடங்களில் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும்.

  • உரோமன் இலக்கம் பத்து X ஆகும்.
  • இலத்தீன் அகரவரிசையில் X எழுத்தும் t எழுத்தும் சிலுவைகளாகும்
  • ஹன் எழுத்தில் பத்து
  • கூட்டல் அடையாளம் (+) பெருக்கல் அடையாளம் (x)
  • பிழை அடையாளம் (x)

சின்னங்கள்

கிறிஸ்தவ சிலுவை

இலத்தீன் சிலுவை எனவும் அழைக்கப்பட்ட இது கிறிஸ்தவத்தின் முக்கிய சின்னமாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தம்முயிரை கொடுத்ததை குறிக்கிறது.

செஞ்சிலுவை

இது வைத்திய சேவைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் செம்பிரையும் இசுரேலில் செவ்வின்மீனும் பயன்பாட்டில் உள்ளது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Crosses
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவை&oldid=2486915" இலிருந்து மீள்விக்கப்பட்டது