முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:உயிரியல் using HotCat |
தலைப்பு மாற்றக் கோரிக்கை |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பொருத்தமான தலைப்பு}} |
|||
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]] |
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]] |
||
'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்). |

19:23, 12 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |
கருவியல், கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).
விந்து, அண்டம் இணைந்து உருவாகும் கரு, பல்வேறு செல் பிரிதல் முறைமை மூலம் (பிளவிப்பெருகும் உயிரணுக்கள்), துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன. இவை பல வளர்ச்சி நிலைகளால் உயிரியாக மாற்றம் பெறுதல் முறையை கருவளர்ச்சி என்கிறோம்.[1]
மேற்கோள்கள்
- ↑ "பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உயிரியல் தொடர்பான கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
நூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]