இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°03′43″N 80°14′02″E / 13.062°N 80.234°E / 13.062; 80.234
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
*திருத்தம்*
வரிசை 49: வரிசை 49:
* [[அரவிந்த சாமி]], நடிகர்
* [[அரவிந்த சாமி]], நடிகர்
* [[சூர்யா|சூர்யா சிவகுமார்]], நடிகர்
* [[சூர்யா|சூர்யா சிவகுமார்]], நடிகர்
* [[விக்ரம்]], நடிகர்
* [[விக்ரம்]], நடிகர்
* [[யுவன் சங்கர் ராஜா]], திரை இசையமைப்பாளர்
* [[யுவன் சங்கர் ராஜா]], திரை இசையமைப்பாளர்
* [[கே. வி. ஆனந்த்]], ஒளிப்பதிவாளர்
* [[கே. வி. ஆனந்த்]], ஒளிப்பதிவாளர்
* [[கார்த்திக் ராஜா]], திரை இசையமைப்பாளர்
* [[கார்த்திக் ராஜா]], திரை இசையமைப்பாளர்
வரிசை 57: வரிசை 57:
* [[ஜெயம் ரவி]], நடிகர்
* [[ஜெயம் ரவி]], நடிகர்
* [[விஷால்|விஷால் ரெட்டி]], நடிகர்
* [[விஷால்|விஷால் ரெட்டி]], நடிகர்
* [[விஷ்ணுவர்த்தன் (இயக்குனர்)|விஷ்ணுவர்த்தன்]], இயக்குனர்
* [[விஷ்ணுவர்த்தன் (இயக்குனர்)|விஷ்ணுவர்த்தன்]], இயக்குனர்
* [[பலோமா ராவ்]], நடிகை
* [[பலோமா ராவ்]], நடிகை
* [[விஜய் வசந்த்]], நடிகர்
* [[விஜய் வசந்த்]], நடிகர்
* [[சிபிராஜ்]], நடிகர்
* [[சிபிராஜ்]], நடிகர்
* [[டி.இமான்]], திரை இசையமைப்பாளர்
* [[டி.இமான்]], திரை இசையமைப்பாளர்
* [[பிரபு]], நடிகர்
* [[பிரபு]], நடிகர்
* [[விஜய் ஆண்டனி]], திரை இசையமைப்பாளர்
* [[விஜய் ஆண்டனி]], திரை இசையமைப்பாளர்
*உ.சகாயம்
*[[உ. சகாயம்]], [[இந்திய ஆட்சிப் பணி]] அதிகாரி


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

12:53, 4 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

இலயோலாக் கல்லூரி
குறிக்கோளுரைLuceat Lux Vestra
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உங்கள் ஒளி ஒளிரட்டும்
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1925
அமைவிடம், ,
இணையதளம்loyolacollege.edu

இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள இயேசு சபையினரால் (Jesuit) நடத்தப்படும் ஒரு கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

வரலாறு

இலயோலா கல்லூரி நுழைவாயில்

இலயோலா கல்லூரி 1925ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஜெசுட், வணக்கத்திற்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிச் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளாதாரப் பள்ளி இவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

அரசியலில்

வணிகத்தில்

விளையாட்டில்

சமயம்

இதழியலில்

நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள்

*உ. சகாயம், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Loyola College, Chennai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலயோலாக்_கல்லூரி,_சென்னை&oldid=2479915" இலிருந்து மீள்விக்கப்பட்டது