குருமத்தங்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = குருமத்தங்காய் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

03:33, 1 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

குருமத்தங்காய்
Picture of Cucumis Melo Agrestis plant (fruit), from Tamilnadu, India, 2018-01-02
உயிரியல் வகைப்பாடு
திணை:
இனம்:
Cucumis Melo

குருமத்தங்காய் (தாவர வகைப்பாடு : Cucumis Melo Agrestis) என்பது ஒரு காட்டுச்செடி அல்லது கொடி வகையைச் சேர்ந்ததாகும். சோளக் காடுகளில் சோளம் அறுவடை செய்த பிறகு இவற்றைக் காணலாம்.

இக்காயை வெட்டி உப்புக்கண்டமிட்டுக் காயவைத்து வத்தலாக வறுத்து உண்பர். மிதமான கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். நீரிழிவு நோய் போன்றவற்றைக் குறைக்கும் மருத்துவப் பண்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. (?)

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமத்தங்காய்&oldid=2478688" இலிருந்து மீள்விக்கப்பட்டது