அணைக்கட்டு (ஊர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
removed Category:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:மேற்கோள் தேவைப்படும் வேலூர் மா...
வரிசை 8: வரிசை 8:
வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.
வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.


[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

04:02, 19 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

அணைக்கட் அல்லது அணைக்கட்டு என்பது வேலூர் மாவட்டத்தில் ஒரு தாலுகா மற்றும்  கிராம பஞ்சாயத்து ஆகும். இது வேலூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மாநில சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த கிராமத்தின் பெயர் அணையில் பெயரில் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது, ஆனால் கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் அணைகள் இல்லை. இந்த இடம் வேளாண்மைக்கு பிரபலமானது. ஆரம்ப காலத்தில் அறுவடையான நெற்பயிரில் இருந்து நெல்ல்லை பிரித்தெடுக்க யானைகளைப் பயன்படுத்தினர். தமிழில் "ஆனையை கட்டி" என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது.


இப்பகுதியில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளும், சில நர்சரி தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.பள்ளிகொண்டா நகரில் ஸ்ரீ கிருஷ்ணாபொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. 

இப்பகுதி தரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மழை பெற கோவிலில் மகாபாரத கதை சொற்பொழிவு நடக்கும். இதை கேட்க சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வருவார்கள்.

வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணைக்கட்டு_(ஊர்)&oldid=2472947" இலிருந்து மீள்விக்கப்பட்டது