பயனர்:TNSE Mahalingam VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
எனது பெயா் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகா் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விாிவுரையாளராகப் பணிபுாிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆா்வம் அதிகம். மாணவா்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சாியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.
எனது பெயர் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.
== பதக்கம் ==
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"

04:27, 17 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

எனது பெயர் நா. ரெ. மகாலிங்கம். நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மிகக் குறுகிய காலத்தில் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உணர்வாலும் விக்கிப்பீடியர்களின் பண்புகளை வரித்துக் கொண்டு மாநிலம் முழுக்க பயிற்சி அளிக்கச் சென்றமை மிகச் சிறப்பு. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக அமைவீர்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Mahalingam_VNR&oldid=2472084" இலிருந்து மீள்விக்கப்பட்டது