திலௌராகோட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°35′N 83°05′E / 27.58°N 83.08°E / 27.58; 83.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 75: வரிசை 75:

==வரலாறு==
==வரலாறு==
[[File:Suddhodana Palace-east gate.JPG|thumb|left|The east gate at the Tilaurakot archaeological site.]]
[[File:Suddhodana Palace-east gate.JPG|thumb|left|திலௌராகோட் தொல்லியல் களத்தின் கிழக்கு நுழைவு வாயில்]]

சீன பௌத்தப் [[பிக்குகள்|பிக்குளான]] [[பாசியான்]] மற்றும் [[யுவான் சுவாங்]] கபிலவஸ்துவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட குறிப்புகளின் அடிப்படையில்,<ref>Beal, Samuel (1884). ''Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang''. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. [http://ia700301.us.archive.org/19/items/siyukibuddhistre01hsuoft/siyukibuddhistre01hsuoft_bw.pdf Volume 1]</ref><ref>Beal, Samuel, trans. (1911). ''[http://ia700708.us.archive.org/27/items/ajf4729.0001.001.umich.edu/ajf4729.0001.001.umich.edu.pdf The Life of Hiuen-Tsiang]. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li''. London. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973.</ref><ref>Li, Rongxi (translator) (1995). ''The Great Tang Dynasty Record of the Western Regions''. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. {{ISBN|1-886439-02-8}}</ref><ref>{{cite book|last=Watters |first=Thomas |title=On Yuan Chwang's Travels in India, 629-645 A.D. Volume1|url=https://archive.org/stream/cu31924071132769#page/n3/mode/2up|year=1904|publisher=Royal Asiatic Society, London}}</ref>, 19ம் நூற்றாண்டில் இக்கிராமத்திலும், இதனருகே உள்ள [[இந்தியா]]வின் [[பிப்ரவா]] கிராமத்திலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

16:59, 12 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

திலௌராகோட்
तिलौराकोट
கிராமிய நகராட்சி
திலௌராகோட் is located in நேபாளம்
திலௌராகோட்
திலௌராகோட்
நேபாளத்தில் திலௌராகோட் கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°35′N 83°05′E / 27.58°N 83.08°E / 27.58; 83.08
நாடு நேபாளம்
மாநிலம்மாவட்டம்
மாநில எண் 5கபிலவஸ்து மாவட்டம்
மக்கள்தொகை (1991)
 • மொத்தம்5,684
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)

திலௌராகோட் (Tilaurakot ) நேபாள நாட்டின், நேபாள மாநில எண் 5ல் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள கிராமிய நகராட்சி மன்றம் ஆகும்.

1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 5,684 ஆகும்.[1]

கௌதம புத்தர் துறவறம் ஏற்பதற்கு முன் குடும்பத்தினருடன் 29 ஆண்டுகள் அரண்மனையில் வாழ்ந்த, பண்டைய கபிலவஸ்து நகரம் இக்கிராமத்தில் தான் இருந்தது என நேபாள நாட்டவர்கள் கருதுகின்றனர். இக்கிராமத்தின் மேற்கில் உள்ள லும்பினித் தோட்டத்தில் மாயாதேவி புத்தரைப் பெற்றெடுத்ததாக கருதுகின்றனர்.

வரலாறு

திலௌராகோட் தொல்லியல் களத்தின் கிழக்கு நுழைவு வாயில்

சீன பௌத்தப் பிக்குளான பாசியான் மற்றும் யுவான் சுவாங் கபிலவஸ்துவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட குறிப்புகளின் அடிப்படையில்,[2][3][4][5], 19ம் நூற்றாண்டில் இக்கிராமத்திலும், இதனருகே உள்ள இந்தியாவின் பிப்ரவா கிராமத்திலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

சில அகழ்வாராய்ச்சியாளர்கள் நேபாள நாட்டின் திலௌராகோட் கிராமமே கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என கருதுகின்றனர்.[6] பிற அகழ்வாராய்ச்சியாளர்கள், நேபாளத்தின் திலௌராகோட் கிராமத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பிப்ரவா கிராமமே புத்தர் அரண்மனையில் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரமாகும் எனக்கருதுகின்றனர்.[7][8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. பார்க்கப்பட்ட நாள் 14 December 2008.
  2. Beal, Samuel (1884). Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. Volume 1
  3. Beal, Samuel, trans. (1911). The Life of Hiuen-Tsiang. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li. London. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973.
  4. Li, Rongxi (translator) (1995). The Great Tang Dynasty Record of the Western Regions. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. ISBN 1-886439-02-8
  5. Watters, Thomas (1904). On Yuan Chwang's Travels in India, 629-645 A.D. Volume1. Royal Asiatic Society, London. https://archive.org/stream/cu31924071132769#page/n3/mode/2up. 
  6. Tuladhar, Swoyambhu D. (November 2002), "The Ancient City of Kapilvastu - Revisited" (PDF), Ancient Nepal (151): 1–7
  7. Srivastava, KM (1980). "Archaeological Excavations at Piprāhwā and Ganwaria and the Identification of Kapilavastu". The Journal of the International Association of Buddhist Studies 13 (1): 103–10. http://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8511/2418. 
  8. "Shailvee Sharda (May 4, 2015). UP's Piprahwa is Buddha's Kapilvastu? Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலௌராகோட்&oldid=2470431" இலிருந்து மீள்விக்கப்பட்டது