விண்மீன் குழாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி''' (constellation) என்பது வான்கோளத்தில் உள்ள விண்மீன் கூட்டத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான கோடுகள் அல்லது அர்த்தமுள்ள வடிவங்கள் ஆகும். இவை பொதுவாக விலங்குகள், பொருட்கள், பழங்கதைகளில் வரும் மனிதர்கள், உயிரினங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கிறது. சர்வதேச வானியல் ஒன்றியத்தால் 88 நவீன விண்மீன் குழாம்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து முழு வானியல் மண்டலத்தையும் பிரிக்கின்றன.<ref name=iau-const>{{cite web |title=The Constellations |url=http://www.iau.org/public/constellations/ |publisher=IAU—[[International Astronomical Union]] |accessdate=29 August 2015}}</ref>
'''விண்மீன் குழாம்''' (constellation) என்பது வான்கோளத்தில் உள்ள விண்மீன்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான கோடுகள் அல்லது அர்த்தமுள்ள வடிவங்கள் ஆகும். இவை பொதுவாக விலங்குகள், பொருட்கள், பழங்கதைகளில் வரும் மனிதர்கள், உயிரினங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.<ref name="oxforddic">{{Cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/constellation|title= Definition of constellation in English:constellation|accessdate=2 August 2016|publisher= Oxford Dictionaries}}</ref> சர்வதேச வானியல் ஒன்றியத்தால் 88 நவீன விண்மீன் குழாம்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து முழு வானியல் மண்டலத்தையும் பிரிக்கலாம்.<ref name=iau>{{cite book|author1=Eugène Delporte|author2=International Astronomical Union|title=Délimitation scientifique des constellations|url=https://books.google.com/books?id=v3XvAAAAMAAJ|year=1930|publisher=At the University press}}</ref>


இது தவிர, அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை பாபிலோன், எகிப்து, [[சீனா|சீன]], [[இந்தியா|ஹிந்து]] மற்றும் [[ஆஸ்திரேலியா|அசுத்திரேலியாவில்]] போன்ற நாடுகளில் உள்ள பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.
இது தவிர, அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை பாபிலோன், எகிப்து, [[சீனா|சீன]], [[இந்தியா|ஹிந்து]] மற்றும் [[ஆஸ்திரேலியா|அசுத்திரேலியாவில்]] போன்ற நாடுகளில் உள்ள பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.

விண்மீன் குழாம்களில் உள்ள மிகவும் [[ஒளி]] கூடிய அல்லது பிரகாசமான விண்மீனை [[file:Alpha uc lc.svg|50px|]] [[அல்ஃபா]] எனும் எழுத்திலும் நடுத்தர ஒளியைக் கொண்டவையை [[file:Beta uc lc.svg|50px|]] [[பீற்றா]] எனும் எழுத்திலும் ஒளி குறைந்தவையை [[file:Gamma uc lc.svg|50px|]] [[காமா]] எனும் எழுத்திலும் குறிப்பர்.


== மேற்கோள் ==
== மேற்கோள் ==

03:11, 2 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

விண்மீன் குழாம் (constellation) என்பது வான்கோளத்தில் உள்ள விண்மீன்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான கோடுகள் அல்லது அர்த்தமுள்ள வடிவங்கள் ஆகும். இவை பொதுவாக விலங்குகள், பொருட்கள், பழங்கதைகளில் வரும் மனிதர்கள், உயிரினங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.[1] சர்வதேச வானியல் ஒன்றியத்தால் 88 நவீன விண்மீன் குழாம்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து முழு வானியல் மண்டலத்தையும் பிரிக்கலாம்.[2]

இது தவிர, அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை பாபிலோன், எகிப்து, சீன, ஹிந்து மற்றும் அசுத்திரேலியாவில் போன்ற நாடுகளில் உள்ள பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.

மேற்கோள்

  1. "Definition of constellation in English:constellation". Oxford Dictionaries. பார்க்கப்பட்ட நாள் 2 August 2016.
  2. Eugène Delporte; International Astronomical Union (1930). Délimitation scientifique des constellations. At the University press. https://books.google.com/books?id=v3XvAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_குழாம்&oldid=2465450" இலிருந்து மீள்விக்கப்பட்டது