திசம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1294]] – [[ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)|ஐந்தாம் செலசுத்தீன்]] [[திருத்தந்தை]] பதவியைத் [[திருத்தந்தையின் பணி துறப்பு|துறந்ததை]] அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1690]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்துமஸ்]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
*[[1690]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறித்துமசு]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
* [[1715]] - [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
*[[1715]] – [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
* [[1777]] - [[கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
*[[1777]] – [[கிறிஸ்துமசு தீவு|கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
* [[1851]] - [[வாஷிங்டன் டிசி]]யில் [[காங்கிரஸ் நூலகம்]] தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
*[[1814]] – [[பிரித்தானியா]]வுக்கும், [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]] முடிவுக்கு வந்தது.
* [[1906]] - [[ரெஜினால்ட் ஃபெசெண்டென்]] உலகின் முதலாவது [[வானொலி]] நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
*[[1846]] – பிரித்தானியர் [[புரூணை]]யிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு [[மலேசியா]]வுக்குச் சொந்தமானது.
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]]: [[கிறிஸ்துமஸ்]] தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
*[[1851]] – [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]] தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
* [[1924]] - [[அல்பேனியா]] குடியரசாகியது.
*[[1865]] – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான [[கு கிளக்சு கிளான்]] தோற்றுவிக்கப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஹொங்கொங்]] [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளிடம் வீழ்ந்தது.
*[[1906]] – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது [[வானொலி]] நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா]]வின் [[சரவாக்]] மாநிலத் தலைநகர் [[கூச்சிங்]] [[ஜப்பான்|ஜப்பானியரிடம்]] வீழ்ந்தது.
*[[1913]] – [[மிச்சிகன்|மிச்சிகனில்]] இத்தாலி மண்டபத்தில் [[கிறித்துமசு]] கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
* [[1951]] - [[லிபியா]] [[இத்தாலி]]யிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
*[[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[கிறித்துமசு]] தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
* [[1953]] - [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] டாங்கிவாய் என்ற இடத்தில் [[தொடருந்து]] மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1924]] – [[அல்பேனியா]] குடியரசாகியது.
* [[1954]] - [[லாவோஸ்]] விடுதலை பெற்றது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: லிபியாவின் [[பங்காசி]] நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
* [[1966]] - தெற்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] [[அகூநா|அமெரிக்க]] இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா]]வின் [[சரவாக்]] மாநிலத் தலைநகர் கூச்சிங் [[சப்பான்|சப்பானியரிடம்]] வீழ்ந்தது.
* [[1968]] - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] விண்கலம் [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
*[[1951]] – [[லிபியா]] [[இத்தாலி]]யிடம் இருந்து விடுதலை பெற்றது. [[லிபியாவின் இத்ரிசு|முதலாம் இத்ரிசு]] லிபிய மன்னராக முடிசூடினார்.
* [[1974]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1953]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] டாங்கிவாய் என்ற இடத்தில் [[தொடருந்து]] மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
* [[1979]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] [[கம்யூனிசம்|கம்யூனிச]] அரசைக் காப்பதற்காக [[சோவியத் ஒன்றியம்]] ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
*[[1966]] – [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்கப் படையினரை]] ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.
* [[1979]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது விண்கலம் [[ஆரியான்]] விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
*[[1968]] – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] விண்கலம் [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
* [[2005]] - [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை]]: [[இலங்கை]]ப் பாராளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1969]] – [[வடகடல்|வடகடலின்]] [[நோர்வே]] பகுதியில் முதன் முதலாக [[எண்ணெய்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1974]] – [[ஆத்திரேலியா]]வில் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1999]] – [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] [[காட்மாண்டு|காட்மாண்டிற்கும்]],[[தில்லி]]க்கும் இடையில் கடத்தப்பட்டு, [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]] நகரில் தரையிறக்கப்பட்டது. [[டிசம்பர் 31]] இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
*[[2005]] – [[இலங்கை]] நாடாளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் [[நத்தார்]] வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை|சுட்டுக் கொல்லப்பட்டார்]].
*[[2005]] – [[டிசம்பர் 18]] இடம்பெற்ற தாக்குதைல் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, [[சாட்]] [[சூடான்]] மீது [[போர்ப் பிரகடனம்|போரை]] அறிவித்தது.
*[[2008]] – [[உகாண்டா]]வின் கிளர்ச்சிக் குழு ஒன்று [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ சனநாயகக் குடியரசில்]] நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1740]] &ndash; [[ஆண்டர்சு இலெக்செல்]], பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. [[1784]])
*[[1761]] &ndash; [[ழீன் உலூயிசு பொன்சு]], பிரான்சிய வானியலாளர் (இ. [[1831]])
*[[1818]] &ndash; [[ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்]], ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. [[1889]])
*[[1818]] &ndash; [[ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்]], ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. [[1889]])
*[[1822]] &ndash; [[மேத்யு அர்னால்ட்]], ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. [[1888]])
*[[1837]] &ndash; [[பவேரியாவின் எலிசபெத்]] (இ. [[1898]])
*[[1837]] &ndash; [[பவேரியாவின் எலிசபெத்]] (இ. [[1898]])
*[[1822]] &ndash; [[ஹெர்மைட்|சார்ல்ஸ் ஹெர்மைட்]], பிரான்சியக் கணிதவியலர் (இ. [[1901]])
*[[1822]] &ndash; [[ஹெர்மைட்|சார்ல்ஸ் ஹெர்மைட்]], பிரான்சியக் கணிதவியலர் (இ. [[1901]])
*[[1881]] &ndash; [[வான் ரமோன் ஹிமெனெஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. [[1958]])
*[[1881]] &ndash; [[வான் ரமோன் ஹிமெனெஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. [[1958]])
*[[1896]] &ndash; [[மங்காராம் உதராம் மல்கானி]], [[சிந்தி]] அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. [[1980]])
*[[1896]] &ndash; [[மங்காராம் உதராம் மல்கானி]], சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. [[1980]])
*[[1905]] &ndash; [[ஹோவார்ட் ஹியூஸ்]], அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. [[1976]])
*[[1905]] &ndash; [[ஹோவார்ட் ஹியூஸ்]], அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. [[1976]])
*[[1924]] &ndash; [[முகமது ரபி]], இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. [[1980]])
*[[1924]] &ndash; [[முகமது ரபி]], இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. [[1980]])
*[[1924]] &ndash; [[நாராயண் தேசாய்]], காந்தியவாதி, நூலாசிரியர் (இ. [[2015]])
*[[1932]] &ndash; [[மதன் லால் மேத்தா]], இந்திய இயற்பியலாளர் (இ. [[2006]])
*[[1938]] &ndash; [[சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்)|சுரேஷ் கிருஷ்ணா]], இந்தியத் தொழிலதிபர்
*[[1938]] &ndash; [[சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்)|சுரேஷ் கிருஷ்ணா]], இந்தியத் தொழிலதிபர்
*[[1939]] &ndash; [[இல. செ. கந்தசாமி]], தமிழறிஞர், இதழாளர் (இ. [[1992]])
*[[1939]] &ndash; [[இல. செ. கந்தசாமி]], தமிழறிஞர், இதழாளர் (இ. [[1992]])
*[[1944]] &ndash; [[ஆஸ்வால்டு கிராசியாஸ்]], இந்தியப் பேராயர், கருதினால்
*[[1944]] &ndash; [[ஆஸ்வால்டு கிராசியாஸ்]], இந்தியப் பேராயர், கருதினால்
*[[1946]] &ndash; [[நா. மம்மது]], தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்
*[[1957]] &ndash; [[ஹமித் கர்சாய்]], ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
*[[1957]] &ndash; [[ஹமித் கர்சாய்]], ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
*[[1959]] &ndash; [[அனில் கபூர்]], இந்திய நடிகர்
*[[1959]] &ndash; [[அனில் கபூர்]], இந்திய நடிகர்
வரிசை 43: வரிசை 56:
*[[1950]] &ndash; [[பி. ஜி. வெங்கடேசன்]], திரைப்பட நடிகர்
*[[1950]] &ndash; [[பி. ஜி. வெங்கடேசன்]], திரைப்பட நடிகர்
*[[1973]] &ndash; [[ஈ. வெ. ராமசாமி]], [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினை]] தோற்றுவித்தவர் (பி. [[1879]])
*[[1973]] &ndash; [[ஈ. வெ. ராமசாமி]], [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினை]] தோற்றுவித்தவர் (பி. [[1879]])
*[[1987]] &ndash; [[ம. கோ. இராமச்சந்திரன்]], தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1917]])
*[[1987]] &ndash; [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரன்]], தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1917]])
*[[1997]] &ndash; [[டோஷிரோ மிபூன்]], சீன-சப்பானிய நடிகர் (பி. [[1920]])
*[[1997]] &ndash; [[டோஷிரோ மிபூன்]], சீன-சப்பானிய நடிகர் (பி. [[1920]])
*[[2002]] &ndash; [[வி. கே. ராமசாமி]], தமிழ் திரைப்பட நடிகர் (பி. [[1926]])
*[[2002]] &ndash; [[வி. கே. ராமசாமி]], தமிழ் திரைப்பட நடிகர் (பி. [[1926]])
வரிசை 53: வரிசை 66:
== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லிபியா]])
*விடுதலை நாள் ([[லிபியா]])
*தேசிய நுகர்வோர் உரிமை நாள்


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

10:41, 23 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_24&oldid=2461254" இலிருந்து மீள்விக்கப்பட்டது