பாலக்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:
{{தர்மபுரி மாவட்டம்}}
{{தர்மபுரி மாவட்டம்}}


[[பகுப்பு:தர்மபுரி மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:தருமபுரி மாவட்ட வட்டங்கள்]]

11:45, 19 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

பரப்பளவு

பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,46,489 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. http://www.dharmapuri.tn.nic.in/profile.htm
  2. "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பாலக்கோடு வட்டம்". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்கோடு_வட்டம்&oldid=2459524" இலிருந்து மீள்விக்கப்பட்டது