ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: yo:25 August |
சி தானியங்கி இணைப்பு: az:25 Avqust |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[ar:25 أغسطس]] |
[[ar:25 أغسطس]] |
||
[[ast:25 d'agostu]] |
[[ast:25 d'agostu]] |
||
[[az:25 Avqust]] |
|||
[[bat-smg:Rogpjūtė 25]] |
[[bat-smg:Rogpjūtė 25]] |
||
[[be:25 жніўня]] |
[[be:25 жніўня]] |
01:37, 28 மே 2008 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்டு 25 கிரிகோரியன் ஆண்டின் 237வது நாளாகும். நெட்டாண்டுகளில் 238வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1609 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியை அறிமுகப்படுத்தினார்.
- 1732 - யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் (Gaulterus Wouterez) நியமிக்கப்பட்டான்.
- 1768 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
- 1803 - யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
- 1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் ஜேர்மனிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலரஸ் பிரிந்தது.
- 2003 - மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1906 - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993)
- 1929 - எஸ். வரலக்ஷ்மி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
இறப்புகள்
- 1867 - மைக்கல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
- 1908 - ஹென்றி பெக்கெரல் (Henri Becquerel), பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
- 1976 - எல்விண்ட் ஜோன்சன் (Eyvind Johnson), சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
சிறப்பு நாள்
- உருகுவே - விடுதலை நாள் (1825)
- பிலிப்பீன்ஸ் - தேசிய வீரர்கள் நாள்