தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.


பத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

12:18, 27 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=245302" இலிருந்து மீள்விக்கப்பட்டது