பப்லோ எசுகோபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா''' ([[டிசம்பர் 1]], [[1949]] – [[டிசம்பர் 2]], [[1993]]) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.<ref>{{cite web|author=Business |url=http://businessnews.za.msn.com/gallery.aspx?cp-documentid=155873587&page=1 |title=Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories |publisher=Businessnews.za.msn.com |date=2011-01-17 |accessdate=2011-03-16}}</ref> 1989ல் [[ஃபோர்ப்ஸ்|போர்ப்சு]] பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.<ref name="BBCMarch2009">{{cite news |title=Mexican 'drug lord' on rich list |first=Stephen |last=Gibbs |url=http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm |newspaper=BBC News |date=12 March 2009 |accessdate=24 February 2011}}</ref> 1986ல் [[கொலம்பியா]] அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார். '''<span dir="ltr" lang="ta">Pablo emilio escobar gaviria was a columbian drug dealer</span>'''
'''பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா''' ([[டிசம்பர் 1]], [[1949]] – [[டிசம்பர் 2]], [[1993]]) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.<ref>{{cite web|author=Business |url=http://businessnews.za.msn.com/gallery.aspx?cp-documentid=155873587&page=1 |title=Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories |publisher=Businessnews.za.msn.com |date=2011-01-17 |accessdate=2011-03-16}}</ref> 1989ல் [[ஃபோர்ப்ஸ்|போர்ப்சு]] பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.<ref name="BBCMarch2009">{{cite news |title=Mexican 'drug lord' on rich list |first=Stephen |last=Gibbs |url=http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm |newspaper=BBC News |date=12 March 2009 |accessdate=24 February 2011}}</ref> 1986ல் [[கொலம்பியா]] அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references />
<references />

19:48, 3 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (டிசம்பர் 1, 1949டிசம்பர் 2, 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.[1] 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.[2] 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.

மேற்கோள்கள்

  1. Business (2011-01-17). "Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories". Businessnews.za.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2011-03-16. {{cite web}}: |author= has generic name (help)
  2. Gibbs, Stephen (12 March 2009). "Mexican 'drug lord' on rich list". BBC News. http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm. பார்த்த நாள்: 24 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்லோ_எசுகோபர்&oldid=2452019" இலிருந்து மீள்விக்கப்பட்டது