பிரியா பவானி சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = பிரியா பவானி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:27, 2 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
பிரியா பவானி சங்கர் | |
---|---|
படிமம்:Priya Photo.png | |
பிறப்பு | திசம்பர் 31, 1989 திருச்சி,இந்தியா. |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011 முதல் |
உயரம் | 1.71m |
பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: டிசம்பர் 31, 1989) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.
பிறப்பு மற்றும் இளமைக்காலம்
பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.
திரைப்படங்கள்
வெளி இணைப்புக்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2017 | மேயாத மான் | எஸ். மதுமிதா | தமிழ் | கதாநாயகி |