பறையன்குளம் எல்லைக் காளி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Mandir | name = | image = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 20: வரிசை 20:
| primary_deity = [[காளி]]
| primary_deity = [[காளி]]
| important_festivals=
| important_festivals=
| architecture = [[திராவிடக் கட்டிடக்கலை]]
| architecture =
| number_of_temples =
| number_of_temples =
| number_of_monuments=
| number_of_monuments=

16:06, 30 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பறையன்குளம் எல்லைக் காளி கோயில்
பெயர்
பெயர்:பறையன்குளம் எல்லைக் காளி கோயில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:காளி

பறையன்குளம் எல்லைக் காளி கோயில்

அமைவிடம்

திருக்கோணமலை நகரிலிருந்து வடக்கே வவுனியா / அனுராதபுரம் செல்லும் பாதையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தொலைவில், மொறவெவ பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் முதலிக்குளம் சந்தியில் வலப்புறமாக பிரியும் நல்லகுட்டிஆறு பகுதியூடாக சுமார் பத்துக் கிலோமீற்றர் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் தகரக் கொட்டிலினுள் வீற்றிருக்கிறாள் எல்லைக்காளி.