பறையன்குளம் எல்லைக் காளி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Mandir | name = | image = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:06, 30 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
பறையன்குளம் எல்லைக் காளி கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பறையன்குளம் எல்லைக் காளி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
மாவட்டம்: | திருக்கோணமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காளி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
பறையன்குளம் எல்லைக் காளி கோயில்
அமைவிடம்
திருக்கோணமலை நகரிலிருந்து வடக்கே வவுனியா / அனுராதபுரம் செல்லும் பாதையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தொலைவில், மொறவெவ பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் முதலிக்குளம் சந்தியில் வலப்புறமாக பிரியும் நல்லகுட்டிஆறு பகுதியூடாக சுமார் பத்துக் கிலோமீற்றர் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் தகரக் கொட்டிலினுள் வீற்றிருக்கிறாள் எல்லைக்காளி.