ஆசிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Chinese_silk,_4th_Century_BC.JPG|வலது|thumb|316x316px|4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பட்டு. ஆசியாவின் பல்வேறு நாடுகளையும் (இந்தியா, சீனா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்) பட்டு வர்த்தகத்தால் இணைத்த [[பட்டுப் பாதை]] ஆசிய வரலாற்றின் இணைப்புப் பாலமாகும்.]]
[[படிமம்:Chinese_silk,_4th_Century_BC.JPG|வலது|thumb|316x316px|4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பட்டு. ஆசியாவின் பல்வேறு நாடுகளையும் (இந்தியா, சீனா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்) பட்டு வர்த்தகத்தால் இணைத்த [[பட்டுப் பாதை]] ஆசிய வரலாற்றின் இணைப்புப் பாலமாகும்.]]
'''ஆசியாவின் வரலாறு''', [[தெற்காசியா]], [[கிழக்காசியா]] மற்றும் [[நடு ஆசியா]] உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் [[பள்ளத்தாக்கு]]கள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி]], [[அரப்பா]], [[மெசொப்பொத்தேமியா]], [[சீனா|சீன]] மற்றும் [[எகிப்து]] நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் போன்றவை முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்களாக அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன.
'''ஆசியாவின் வரலாறு''', [[தெற்காசியா]], [[கிழக்காசியா]] மற்றும் [[நடு ஆசியா]] உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் [[பள்ளத்தாக்கு]]கள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி]], [[அரப்பா]], [[மெசொப்பொத்தேமியா]], [[சீனா|சீன]] மற்றும் [[எகிப்து]] நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் போன்றவை முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்களாக அந்நாகரிகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. சமூகங்கள் சிற்றரசுகளாகவும், பேரரசுகளாகவும் ஆட்சி செய்தன.



[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு| ]]
[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு| ]]

11:02, 22 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பட்டு. ஆசியாவின் பல்வேறு நாடுகளையும் (இந்தியா, சீனா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்) பட்டு வர்த்தகத்தால் இணைத்த பட்டுப் பாதை ஆசிய வரலாற்றின் இணைப்புப் பாலமாகும்.

ஆசியாவின் வரலாறு, தெற்காசியா, கிழக்காசியா மற்றும் நடு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, அரப்பா, மெசொப்பொத்தேமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் போன்றவை முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்களாக அந்நாகரிகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. சமூகங்கள் சிற்றரசுகளாகவும், பேரரசுகளாகவும் ஆட்சி செய்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_வரலாறு&oldid=2446262" இலிருந்து மீள்விக்கப்பட்டது