முதுமுனைவர் பட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{தலைப்பை மாற்றுக}}
'''முதுமுனைவர் பட்டம்''' (Post Doctoral Research) என்பது எந்த பொருளிலில் [[முனைவர் பட்டம்]] பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதே, முதுமுனைவர் ஆய்வு பட்டம் பெறத் தகுதியாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும்.
'''முதுமுனைவர் பட்டம்''' (Post Doctoral Research) என்பது எந்த பொருளில் [[முனைவர் பட்டம்]] பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும்.
1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளது . <ref>{{cite web | url=http://www.britac.ac.uk/funding/pdfdir/Postdoctoral_Fellows_Directory.cfm | title=Postdoctoral Fellows Directory}}</ref><ref name="sigmaxi.org">{{cite web | url=http://www.sigmaxi.org/postdoc/highlights.pdf | title=Highlights of the Sigma XI Postdoc Survey}}</ref>
1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன . <ref>{{cite web | url=http://www.britac.ac.uk/funding/pdfdir/Postdoctoral_Fellows_Directory.cfm | title=Postdoctoral Fellows Directory}}</ref><ref name="sigmaxi.org">{{cite web | url=http://www.sigmaxi.org/postdoc/highlights.pdf | title=Highlights of the Sigma XI Postdoc Survey}}</ref>


ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .<ref name="nsf.gov">{{cite web | url=http://www.nsf.gov/statistics/seind12/pdf/c03.pdf | title=Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012}}</ref>.
ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .<ref name="nsf.gov">{{cite web | url=http://www.nsf.gov/statistics/seind12/pdf/c03.pdf | title=Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012}}</ref>.

04:21, 17 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

முதுமுனைவர் பட்டம் (Post Doctoral Research) என்பது எந்த பொருளில் முனைவர் பட்டம் பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும்.

1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன . [1][2]

ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .[3].

ஐக்கிய அரசில் (United Kingdom) இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களில் 25 விழுக்காட்டினர் அதே துறையில் தொடர்ந்து முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்கின்றனர். .[4]

மேற்கோள்கள்

  1. "Postdoctoral Fellows Directory".
  2. "Highlights of the Sigma XI Postdoc Survey" (PDF).
  3. "Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012" (PDF).
  4. "UK GRAD Programme: Physical sciences and engineering PhD graduates from 2003 at a glance". பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.

வெளி இணைப்புகள்

  • முதுமுனைவருக்கான விளக்கம் [1]
  • ஐக்கிய அமெரிக்க நாட்டில் (USA) முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமுனைவர்_பட்டம்&oldid=2443837" இலிருந்து மீள்விக்கப்பட்டது