அலிபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதை வரலாறு
No edit summary
வரிசை 2: வரிசை 2:


== கதை வரலாறு ==
== கதை வரலாறு ==
'''ஆண்டனி காலண்ட்''' என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, '''ஆயிரத்தொரு இரவுகள்''' என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். செவிவழி கதை சொல்பவரான '''அலெப்போ'''விடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
'''ஆண்டனி காலண்ட்''' என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, '''ஆயிரத்தொரு இரவுகள்''' என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். [[பிரஞ்சு]] நாட்டை சேர்ந்த இவர், [[மத்திய கிழக்கு]] நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். செவிவழி கதை சொல்பவரான '''[[அலெப்போ]]'''விடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.


== தழுவல்கள் ==
== தழுவல்கள் ==

11:55, 29 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

அலிபாபா : அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது.

கதை வரலாறு

ஆண்டனி காலண்ட் என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். செவிவழி கதை சொல்பவரான அலெப்போவிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தழுவல்கள்

திரைப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாபா&oldid=2434368" இலிருந்து மீள்விக்கப்பட்டது