சாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
[[பகுப்பு:சமசுகிருத நூலாசிரியர்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத நூலாசிரியர்கள்]]
[[பகுப்பு:1387 இறப்புகள்]]
[[பகுப்பு:1387 இறப்புகள்]]
[[பகுப்பு:சமக்கிருத அறிஞர்கள்]]

{{people-stub}}
{{people-stub}}

14:40, 28 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

சாயனர் (सायण; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியான வித்தியாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

சாயனர் நான்கு வேதங்களுக்கும் எழுதியள்ளார். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. ரிக் வேதத்திற்கு சாயனர் எழுதிய உரையைப் பின்பற்றி மாக்ஸ் முல்லர் ரிக் வேதத்தின் உரையை ஜெர்மன் மொழியில் 1849-1875 இல் வெளியிடப்பட்டார்.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Max Müller, Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.), 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.
  2. Vijayanagara Literature from book History of Andhras, p. 268f.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயனர்&oldid=2434071" இலிருந்து மீள்விக்கப்பட்டது