சிஏஎசு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
பிறமொழி விக்கி இணைப்புகள்
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]

[[ar:رقم التسجيل CAS]]
[[bs:CAS registarski broj]]
[[br:Niverenn CAS]]
[[ca:Nombre CAS]]
[[cs:Registrační číslo CAS]]
[[da:CAS-nummer]]
[[de:CAS-Nummer]]
[[en:CAS registry number]]
[[es:Número CAS]]
[[eu:CAS erregistro zenbaki]]
[[fr:Numéro CAS]]
[[gl:Número CAS]]
[[ko:CAS 등록번호]]
[[it:Numero CAS]]
[[he:מספר CAS]]
[[hu:CAS-szám]]
[[nl:CAS-nummer]]
[[ja:CAS登録番号]]
[[no:CAS-nummer]]
[[nn:CAS-nummer]]
[[pl:Numer CAS]]
[[pt:Registro CAS]]
[[ru:Регистрационный номер CAS]]
[[sk:Registračné číslo CAS]]
[[sr:ЦАС регистарски број]]
[[fi:CAS-numero]]
[[sv:CAS-nummer]]
[[th:เลขทะเบียน CAS]]
[[vi:Số đăng ký CAS]]
[[tr:CAS kayıt numarası]]
[[zh:CAS号]]

18:35, 20 மே 2008 இல் நிலவும் திருத்தம்

CAS எண் என்பது அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன[1]. ஜனவரி 2008 அன்றுவரை 33,565,050 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன (செப்டம்பர் 11, 2007 அன்று வரை 32,449,591 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு இருந்தன). இது தவிர 59,584,048 தொடர்கள் (sequences) பதிவு செய்யப்பட்டுளன.ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) ஏறத்தாழ 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. CAS பதிவேட்டு எண் பொருட்களின் எண்ணிக்கை [1]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஏஎசு_எண்&oldid=242988" இலிருந்து மீள்விக்கப்பட்டது