சௌமியா சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதியக் கட்டுரை தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:12, 12 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

சௌமியா சுவாமிநாதன்
பிறப்பு2 மே 1959 (1959-05-02) (அகவை 64)
சென்னை, இந்தியா
இருப்பிடம்புது டெல்லி, இந்தியா
தேசியம்இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இராணுவ மருத்துவக் கல்லூரி (இந்தியா), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
பெற்றோர்எம். எஸ். சுவாமிநாதன்
மீனா சுவாமிநாதன்

சௌமியா சுவாமிநாதன் ஒரு இந்திய குழந்தைநல மற்றும் காசநோய் ஆராய்ச்சி மருத்துவர் ஆவார். இவர் அக்டோபர் 3, 2017 அன்று உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனாராக நியமிக்கபட்டார். இதற்கு முன்பு இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் இயக்குனராகவும் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமியா_சுவாமிநாதன்&oldid=2427782" இலிருந்து மீள்விக்கப்பட்டது