பயனர்:Shriheeran/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 200: வரிசை 200:


இடம் பற்றிய தகவல்கள்
இடம் பற்றிய தகவல்கள்

-----
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த தாயே
பத்திரமாய் வளர்த்து பட்டமறிய வைத்தாய்
பட்டம் பெற்றுப் பாசம் மறந்த பாவி இவன்
பாதி வயதில் பரலோகம் அனுப்பினான்

பத்தடி தூரத்தில் நிறுகூட உனை
பார்க்காவிடாலும் தாயே என் கனவில்
உன் பாதத்திற்குப் பாலாபிஷேகம்
உன் முகம் பாராமல் என் இன்முகமிழந்தேன்

உள்ள போது உணவில்லை உன்னை
உணரும் போது உருகினேன் உண்மை
நான் செய்த பாவமது உணரேன்
நாக விஷத்திலும் கொடிதென்று உணர்ந்தேன்

பன்னீரால் கழுவ வேண்டிய இன்முகத்தை
கண்ணீரால் கழுவினேன் உன் முகத்தை
தாலாடினாய் என்னைக் கட்டிலறையில்
நான் தேடினேன் உன்னைக் கலறையில்


==சைடெ னொடிவசெ==
==சைடெ னொடிவசெ==

18:13, 9 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4TZ2fBMs8VrLI-rI8XkD-Wq-HdreEM9eocmj4ILFeqMhs4g/viewform?usp=sf_link https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfkKrAfiDkmxVsCFsFLT5W5KT7mhrZfvhhLY7SyAdkez5lX-A/viewform

உருவாக்கவுள்ளேன்

கரோலின் சூமேக்கர்சிறுகோள்கள்

== தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு ==

{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அழைப்பு}} --[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக ~~~~


கூகுள்+
முகநூல்
டுவிட்டர்

விக்கித்திட்டம்:15
2017

தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவை நோக்கிய மாபெரும் திட்டம் இதுவாகும்.

இத்திட்டத்தினூடாக நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றி நீங்களும் பணப்பரிசுகளை வெல்லலாம்!

விக்கிக்கோப்பை ஆரம்பம் - 89,765 Special:CreateAccount
Wikipedia Asian Month/Pre-event/Guideline
Special:MyTalkPage
commons:Special:UploadWizard

பயனர்களுக்கு அறிவூட்டல்

தங்களைப்பற்றிய விபரத்தை இங்கு பார்த்தேன். மகிழ்ச்சி! உலகளவில் இணையத் தமிழ் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் வரலாற்றுச் சாதனையில் தாங்களும் கைகோர்வதர்கான சந்தர்ப்பமே இவ்விக்கிப்பீடியாவில் பங்களித்தல். அவ்வாறு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்கல், ஏற்கனவே உள்ளவற்றை வாசித்துத் திருத்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். தாங்கள் உருவாக்கிய லாலி சாலி, இராபட்சன் சாலை ஆகிய கட்டுரைகளை குறிப்பிட்டுக்கூறாக்கூடிய கட்டுரைகளா என்பதனை நிறுவுவதற்கு சான்றுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் தக்க சான்றுகளை இட்டு உங்கள் கட்டுரையை மேலும் விரிவாக்குங்கள். உதவிக்கு மேலே உள்ள வரவேற்புச் செய்தியிலுள்ள விடயங்களைப் பாருங்கள்! அத்துடன் வேறு உதவி தேவைப்படின் என் பேச்சுப்பக்கத்தில் நாடுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:15, 3 ஏப்ரல் 2017 (UTC)


பயிற்சிப்பட்டறைகள், இன் நூலகம்

  • Dr. A.S. Anushyanthan-0712759856-anushyanthan@gmail.com-[1]
  • Mayooranathan-0754203252
  • S.Garigaraganapathy-Head, Department of Information Technology, Advanced Technological Institute, Jaffna, SLIATE-0778043341-June 01 Contact
  • yarlpavanang1@gmail.com-0750422108-ypvnpubs.com
  • தர்மினி-வீரகேசரி ஊடகவியலாளர்
  • சி. சரவணபவானந்தன் - infittsl@gmail.com - 0766 427 729
  • நூலக நிறுவனம் - 0212 231 292 - noolahamfoundation@gmail.com

வார்ப்புருக்கள்

விக்கிக்கோப்பை 2017 - இன்றே பதிவு செய்யுங்கள்!
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

2017 - விக்கிக்கோப்பைப் போட்டி

இன்றே பதிவு செய்யுங்கள்...

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


வணக்கம்! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் நிச்சயம், உடனுக்குடன் தவறாது உள்ளிடுங்கள். உள்ளிடுவதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைபாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கதில் வினவுங்கள். நன்றி!


இங்கு உள்ளிடுக

.


வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இன்றே பதிவுசெய்யுங்கள். நன்றி!


.

திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்

ஆரம்பித்தவை

  1. சோரநாகன் Y ஆயிற்று
  2. கல்லாட நாகன் Y ஆயிற்று
  3. குடகன்ன திஸ்ஸன் Y ஆயிற்று
  4. நிலியன் Y ஆயிற்று
  5. முதலாம் சிறிநாகன் Y ஆயிற்று
  6. குடநாகன் Y ஆயிற்று
  7. லஞ்ச திச்சன் Y ஆயிற்று
  8. தருபாதுக திச்சன் Y ஆயிற்று
  9. பட்டிகாபய அபயன் Y ஆயிற்று
  10. மகாதாதிக மகாநாகன் Y ஆயிற்று
  11. அமந்தகாமினி அபயன் Y ஆயிற்று
  12. கனிராஜனு திஸ்ஸன் Y ஆயிற்று
  13. சூலபாயன் Y ஆயிற்று
  14. சிவாலி (அரசி) Y ஆயிற்று
  15. இளநாகன் Y ஆயிற்று
  16. சந்தமுகன் Y ஆயிற்று
  17. சுபகராஜன் Y ஆயிற்று
  18. வங்கனாசிக தீசன் Y ஆயிற்று
  19. வசபன் Y ஆயிற்று
  20. மகல்லக்க நாகன் Y ஆயிற்று
  21. பதிக திச்சன் Y ஆயிற்று
    ==வணக்கம்==
    தாங்கள் விக்கிக்கோப்பைப் போட்டி

துணுக்குகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் சராசரியாக ஒரு பயனரால் ஒரு நிமிடத்தில் 650 பைட்டுகளை சேர்க்க முடியும். அவ்வாறு 6000 பைஇடுக்கள் சேர்ப்பதற்கு 9.23 நிமிடம் தேவைப்படும். அவ்வாறு 26,000 பைஇட்டுக்களை சேர்க்க 40 நிமிடங்கள் தேவை. ஒரு கட்டுரைக்கு சராசரியாக 40 நிமிடப்படி

  • போட்டி நாட்கள் - 184. ஒருநாளில் ஒன்றுப்படி 184 கட்டுரைகளை விரிவாக்க முடியும்.
  • போட்டி வாரம் - 26. ஒரு வாரம் 5 கட்டுரைப்படி 130 கட்டுரைகளை விரிவாக்க முடியும்.
  • ஒரு நாளில் சராசரியாக ஒருவரால் நாள் முழுதும் 36 கட்டுரைகளை விரிவாக்க முடியும்.
  • போட்டிக்காலம் முழுதும் உளவின்றி, ஓய்வின்றி தொடர்ந்து அதிரடியாகப் பங்களிப்பாரானால் 6,624 கட்டுரைகளை போட்டிக்காலத்தில்; விரிவாக்க முடியும்.
  • ஒரு நாளில் 5 மணித்தியாளம் பங்களிப்பவரால் 7.5 கட்டுரைகளை விரிவாக்க முடியும். அவ்வாறு போட்டிக்காலம் முழுதும் 1380 கட்டுரை விரிவாக்கலாம்.

இலக்கிய வரலாற்றில் முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் "காப்பியங்கள்" ஆகும். தமிழில் முதல்முறையாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகக் காணப்படுகின்றன. இதன் பின்னர் தோன்றிய காப்பியங்கள் அவற்றின் பெருமை நோக்கி "ஐம்பெருங்காப்பியங்கள்" என்றும் "ஐஞ்சிறுகாப்பியங்கள்" என்றும் புலவர்கள் பிரித்து அழைத்தனர்.

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், யசோதர‌ காவியம், நாக குமார காவியம் ஆகியன ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகும். சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் பாடினார். காப்பியத் தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம், வீடு பேறு அடைந்தமை பற்றிய தகவல்களினை இந்நூல் கூறுகின்றது.

கோவலன், கண்ணகி கதையைக் கூறுவது சிலப்பதிகாரம் ஆகும். இதனை இளங்கோவடிகள் இயற்றினார். இதனை இவர் மூன்று பெருங் காண்டங்களாகப் பிரித்துப் பாடியுள்ளார். சோழ நாட்டுப் பெருமையைப் புகார் காண்டத்திலும், பாண்டிய நாட்டுப் பெருமையை மதுரைக் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலை இயற்றப்பட்டது. மாதவி, கோவலன் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிறந்தவளே மணிமேகலை. அவள் துறவு பூண்டு புத்த சமயத்தைச் சேர்ந்து வாழ்த வாழ்க்கை பற்றி இந்நூல் கூறுகிறது. இதனை கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடினார்.

இவற்றுள் சமண மதச் சார்புடைய நூல் வளையாபதி ஆகும். பௌத்த சமயம் சார்புடையது குண்டலகேசி ஆகும். ஐஞ்சிறுகாப்பியங்களுள் சூளாமணியைத் தோலாமொழித் தேவர் இயற்றினார். நீலகேசி ஒர் சமண மத நுல் ஆகும். உதயண குமார காவியம் உதயணன் வரலாற்றை கூறுகின்றது. "உயிர்க் கொலை தீது" என்பதனை வலியுறுத்த எழுந்த நூலே யசோதர காவியம் ஆகும்.

தமிழ் மொழியை வளமாக்கப் பிற்காலத்தில் தோன்றிய காவியங்கள் இராமாயணம், பெரிய புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், சிறாப்புராணம் என்பவையாகும். இவைகள் அனைத்தும் தமிழ் மொழியையும் தமிழ்ச் சிறப்பையும் கூறும் நூல்கள் ஆகும்.


உலகம் முழுவதும் செப்டம்பர் 16 இல் ஒசோன் தினம் கொண்டாடப்படுகின்றது. ஏனெனில் ஒசோன் படையானது தற்பொழுது சிதைவுற்று வருகின்றது என்பதனை நினைவூட்டும் வகையிலேயே இது அனுஷ்டிக்கப்படுகின்றது. தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது பூகோள வெப்பமயமாதல் ஆகும். இப்பிரச்சினையானது மனிதர்கள் மிது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூகோள வெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சகல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெபநிலை உயர்வாகும். இது இற்றைக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பாரிய பிரச்சினை ஆகும்.

எமது வெளிச்சுவாசத்தின் பொது வெளிவிடப்படும் வாயுவாக காபனீரொட்சைட் வாயு காணப்படுகின்றது. இவ்வாயுவை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுவனவாக தாவரங்கள் காணப்படுகின்றன. ஆனால் தற்காலத்தில் மனித செயற்பாடுகளால் தாவரங்கள் அழிக்கப்படுதலே பூகோள வெப்பமயமாதலின் அடிப்படைக் காரணமாகும்.

இயற்கை சூழல் மற்றும் மனித வாழ்க்கை இரண்டின் மீதான சில விளைவுகளில், குறைந்தது ஒரு பகுதிக்கேனும், ஏற்கனவே புவி வெப்பமடைதல் தான் காரணமாகக் கூறப்படுகிறது.பனியாறு பின்வாங்கல், லார்சன் பனித் தட்டு போன்ற பனித் தட்டு இடையூறு, கடல் மட்ட அதிகரிப்பு, மழைப்பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எல்லாம் புவி வெப்பமடைதலும் ஒரு பகுதி காரணமாகும். சில பிராந்தியங்களில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மற்ற பிராந்தியங்களில் வீழ்படிவு நிலை அதிகரிப்பு, மலை பனிமூடிய பகுதிகளிலான மாற்றங்கள், மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் விளையும் சுகாதார பாதிப்புகள் ஆகியவையும் பிற எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் அடங்கும்.

இதர்கான முழ்த் தீர்வுகள் அரசியல், பொருளாதார, சமூக அமைபுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும். தீங்கான வாயுக்களை நிறுத்தல் முதல்த் தீர்வாகும். மேலும், மாற்று சகிதி முறைமைகள், இயற்கை வேளாண்மை, மின்சக்திப் பாவனை என்பவற்றை சிறப்பாகப் பேணல் மறொரு தீர்வாகும். இவ்வாறு மக்களாகிய நாமும் இதற்குப் பங்களிப்பு ஆற்ற வேண்டும். பூகோள வெப்பமயமாதலைத் தடுத்து எதிர்காலத்தை மாற்றியமைக்க‌ முனைவோம்!


அமாவாசை இரவில் வெளிச்சம் வந்தது - நீ வந்து கொண்டிருந்தாய்

தலைகுனிந்து என்னைப் பார் நான் உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைப்பேன் Books....

கடன் கொடுத்து விட்டு திரும்பி வாங்க முடியாமல் என் மனதைக் கொடுத்து விட்டு அலைகிறேன்!

நண்பர்கள் தவறிழைத்தால் ம‌ன்னித்து விடு அவர்கள் உன் உறவுகள் இல்லை உயிர்கள்


யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. இக்கோட்டை 1625 ஆம் ஆண்டுக் காலப்குதியினில் முதன்முதலில் கடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.

இடம் பற்றிய தகவல்கள்


பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த தாயே பத்திரமாய் வளர்த்து பட்டமறிய வைத்தாய் பட்டம் பெற்றுப் பாசம் மறந்த பாவி இவன் பாதி வயதில் பரலோகம் அனுப்பினான்

பத்தடி தூரத்தில் நிறுகூட உனை பார்க்காவிடாலும் தாயே என் கனவில் உன் பாதத்திற்குப் பாலாபிஷேகம் உன் முகம் பாராமல் என் இன்முகமிழந்தேன்

உள்ள போது உணவில்லை உன்னை உணரும் போது உருகினேன் உண்மை நான் செய்த பாவமது உணரேன் நாக விஷத்திலும் கொடிதென்று உணர்ந்தேன்

பன்னீரால் கழுவ வேண்டிய இன்முகத்தை கண்ணீரால் கழுவினேன் உன் முகத்தை தாலாடினாய் என்னைக் கட்டிலறையில் நான் தேடினேன் உன்னைக் கலறையில்

சைடெ னொடிவசெ

{'தடித்த எழுத்துக்கள்'{ombox | type = notice | image = |imageright = |style = |textstyle = text-align: center; | text = கொள்க!Special:CreateAccountText }}


போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பதிவுசெய்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி! போட்டியின் விதிகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டு வெற்றியீட்டுங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் துணுக்குகல், ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புக்களை போட்டிக்காலத்தில் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம். நன்றி!

55465441

போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பதிவுசெய்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி! போட்டியின் விதிகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டு வெற்றியீட்டுங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் துணுக்குகள், ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புக்களை போட்டிக்காலத்தில் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம். நன்றி!

சொற்கள்

கிரார்

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
  • போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
  • போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran/மணல்தொட்டி&oldid=2426633" இலிருந்து மீள்விக்கப்பட்டது