ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ரிச்சர்டு ஃகெக் என்பதை ரிச்சர்டு கெக் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 6: வரிசை 6:
|birth_date = {{birth date|1931|8|15}}
|birth_date = {{birth date|1931|8|15}}
|birth_place = [[மாசச்சூசெட்ஸ்]], அமெரிக்கா
|birth_place = [[மாசச்சூசெட்ஸ்]], அமெரிக்கா
|death_date = {{death date and age|2015|10|09|1931|8|15}}
|death_date = {{death date and age|2015|10|10|1931|8|15}}
|death_place = [[மணிலா]], [[பிலிப்பீன்சு]]
|death_place = [[மணிலா]], [[பிலிப்பீன்சு]]
|residence = [[குவிசோன் நகரம்]], பிலிப்பீன்சு<ref>{{cite web|last=Suarez|first=Larissa Mae|title=US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel|url=http://www.gmanews.tv/story/202862/us-scientist-residing-in-philippines-wins-2010-chemistry-nobel|publisher=GMANews.tv}}</ref><ref>{{cite web|last=Quismundo|first=Tarra|title=He’s the only Nobel winner living in RP|url=http://newsinfo.inquirer.net/inquirerheadlines/nation/view/20101008-296591/Hes-the-only-Nobel-winner-living-in-RP|publisher=Inquirer.net}}</ref>
|residence = [[குவிசோன் நகரம்]], பிலிப்பீன்சு<ref>{{cite web|last=Suarez|first=Larissa Mae|title=US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel|url=http://www.gmanews.tv/story/202862/us-scientist-residing-in-philippines-wins-2010-chemistry-nobel|publisher=GMANews.tv}}</ref><ref>{{cite web|last=Quismundo|first=Tarra|title=He’s the only Nobel winner living in RP|url=http://newsinfo.inquirer.net/inquirerheadlines/nation/view/20101008-296591/Hes-the-only-Nobel-winner-living-in-RP|publisher=Inquirer.net}}</ref>
வரிசை 19: வரிசை 19:
|awards = [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] (2010)
|awards = [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] (2010)
}}
}}
'''ரிச்சர்டு எஃப். ஃகெக்''' (''Richard F. Heck'', ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)<ref>[http://uk.reuters.com/article/2015/10/10/uk-nobel-prize-heck-philippines-idUKKCN0S40DD20151010 UK Nobel Prize winner Heck dies in Philippines]</ref>1931) ஓர் அமெரிக்க [[வேதியியல்]] அறிஞர். இவர் பெயரால் வழங்கும் [[பலேடியம்]]-[[வினையூக்கி]] இணைந்து நிகழும் [[ஃகெக் விளைவு]] புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை [[ஐ-இச்சி நெகிழ்சி]] (Ei-ichi Negishi), [[அக்கிரா சுசுக்கி]] (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.<ref>{{citation | url = http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html | title = Press release 6 October 2010 | publisher = Royal Swedish Academy of Sciences | accessdate = 6 October 2010}}.</ref> 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
'''ரிச்சர்டு எஃப். ஃகெக்''' (''Richard F. Heck'', ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)<ref>[http://uk.reuters.com/article/2015/10/10/uk-nobel-prize-heck-philippines-idUKKCN0S40DD20151010 UK Nobel Prize winner Heck dies in Philippines]</ref> ஓர் அமெரிக்க [[வேதியியல்]] அறிஞர். இவர் பெயரால் வழங்கும் [[பலேடியம்]]-[[வினையூக்கி]] இணைந்து நிகழும் [[ஃகெக் விளைவு]] புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை [[ஐ-இச்சி நெகிழ்சி]] (Ei-ichi Negishi), [[அக்கிரா சுசுக்கி]] (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.<ref>{{citation | url = http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html | title = Press release 6 October 2010 | publisher = Royal Swedish Academy of Sciences | accessdate = 6 October 2010}}.</ref> 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.


== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==

08:43, 8 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

ரிச்சர்டு எஃப். கெக்
Richard F. Heck
2010 இல் கெக்
பிறப்புரிச்சர்டு பிரெட் கெக்
(1931-08-15)ஆகத்து 15, 1931
மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 10, 2015(2015-10-10) (அகவை 84)
மணிலா, பிலிப்பீன்சு
வாழிடம்குவிசோன் நகரம், பிலிப்பீன்சு[1][2]
தேசியம்அமெரிக்கர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டெலவெயர் பல்கலைக்கழகம்
எர்க்குலிசு
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
டெ லா சால் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
அறியப்படுவதுகெக் வினை
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2010)
துணைவர்சொக்கோரோ நார்டோ (இ. 2012)
பிள்ளைகள்எவருமில்லை

ரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3] ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Suarez, Larissa Mae. "US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel". GMANews.tv.
  2. Quismundo, Tarra. "He's the only Nobel winner living in RP". Inquirer.net.
  3. UK Nobel Prize winner Heck dies in Philippines
  4. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Richard Fred Heck
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_கெக்&oldid=2425841" இலிருந்து மீள்விக்கப்பட்டது