மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25: வரிசை 25:


==கதைச்சுருக்கம்==
==கதைச்சுருக்கம்==
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க ''இன்ஃபெரிஷியா'' அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்.
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு ''இன்ஃபெரிஷியா'' அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.


==பகுதிகள்==
==பகுதிகள்==

04:26, 23 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்
வகைடொக்குசட்சு
மீயியற்கை
இயக்கம்கத்சுயா வதனபே
நாடுசப்பான்
மொழிசப்பானியம்
அத்தியாயங்கள்49
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சப்பான்
ஓட்டம்ஏறத்தாழ 15-20 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைநிஹான் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2005-02-13 –
2006-02-12
Chronology
பின்னர்கோகோ சென்டாய் பவுக்கேஞ்சர்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

முற்காலத்தில் தூய மாய உலகம் மஜிடோபியா மற்றும் இருள் மாய உலகம் இன்ஃபெரிஷியா ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு இன்ஃபெரிஷியா அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.

பகுதிகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹோ_சென்டாய்_மஜிரேஞ்சர்&oldid=2419391" இலிருந்து மீள்விக்கப்பட்டது