சோம் தத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைக்க வேண்டல்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சோம் தத்''' (सोम दत्त, Som Dutt, பிறப்பு: பெப்ரவரி 17, 1977) [[ஆம் ஆத்மி கட்சி]]யைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாணர்.<ref>{{cite web | url=http://aamaadmiparty.org/aap-mla-report-card/sadar-bazar | title=Som Dutt, AAP MLA, Sadar Bazar | accessdate=29 சூலை 2017}}</ref><ref>[http://www.firstpost.com/politics/aap-is-not-just-the-youngest-party-it-has-the-youngest-people-1201845.html firstpost.com]</ref> தில்லி [[சதர் பசார் சட்டமன்றத் தொகுதி]]யின் உறுப்பினராக இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார்.
{{Merge|சோம் தத்}}
'''சம் தத்''' ஆம் ஆத்மி கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் தில்லி சதர் பஜார் தொகுதியில் இருந்து M.L.A ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
<ref>http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/some-nail-biting-finishes-in-delhi-polls/articleshow/27094939.cms</ref><ref>http://www.firstpost.com/politics/aap-is-not-just-the-youngest-party-it-has-the-youngest-people-1201845.html</ref>


முதன்முதலாக [[தில்லி சட்டமன்றத் தேர்தல், 2013|2013]] ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் [[தில்லி சட்டமன்றம்|தில்லி சட்டமன்ற]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015|2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத்]] தேர்தலின்போது கலகம் உண்டாக்குதல், தனிநபர் ஒருவரைத் தவறான முறையில் தடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படவுள்ளார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/cities/delhi/aap-mla-som-dutts-trial-in-november-4770667/ | title=AAP MLA Som Dutt’s trial in November | publisher=Indianexpress.com | work=Express News Service | date=July 28, 2017 | accessdate=29 சூலை 2017}}</ref>
== குறிப்புகள் ==

== சான்றுகள் ==
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1977 பிறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}

03:43, 20 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

சோம் தத் (सोम दत्त, Som Dutt, பிறப்பு: பெப்ரவரி 17, 1977) ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாணர்.[1][2] தில்லி சதர் பசார் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார்.

முதன்முதலாக 2013 ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலின்போது கலகம் உண்டாக்குதல், தனிநபர் ஒருவரைத் தவறான முறையில் தடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படவுள்ளார்.[3]

சான்றுகள்

  1. "Som Dutt, AAP MLA, Sadar Bazar". பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.
  2. firstpost.com
  3. "AAP MLA Som Dutt's trial in November". Express News Service. Indianexpress.com. July 28, 2017. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்_தத்&oldid=2417932" இலிருந்து மீள்விக்கப்பட்டது