மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Li wei ran பக்கம் மஹோ சென்டாய் மாஜிரேஞ்சர் என்பதை மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் என்பதற்கு நகர்த்தினா...
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மஹோ சென்டாய் மாஜிரேஞ்சர்''' (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது [[சூப்பர் சென்டாய்]] தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.
'''மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்''' (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது [[சூப்பர் சென்டாய்]] தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.


==கதைச்சுருக்கம்==
==கதைச்சுருக்கம்==
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மாஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க ''இன்ஃபெரிஷியா'' அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்.
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க ''இன்ஃபெரிஷியா'' அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்.


==பகுதிகள்==
==பகுதிகள்==

02:46, 20 செப்தெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

முற்காலத்தில் தூய மாய உலகம் மஜிடோபியா மற்றும் இருள் மாய உலகம் இன்ஃபெரிஷியா இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க இன்ஃபெரிஷியா அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்.

பகுதிகள்

  1. புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ~ (旅立ちの朝~マージ・マジ・マジーロ~ Tabidachi no Asa ~Māji Maji Majīro~)
  2. தைரியமாக இரு ~மாஜி மஜி மஜிக்கா~ (勇気を出して~マージ・マジ・マジカ~ Yūki o Dashite ~Māji Maji Majika~)
  3. மாய டிராகன் பயணம் ~மாஜி ஜிருமா ஜிங்கா~ (魔竜に乗れ~マージ・ジルマ・ジンガ~ Maryū ni Nore ~Māji Jiruma Jinga~)
  4. மஜின் அரசன் ~மாஜி ஜிருமா மஜி ஜிங்கா~ (魔人の王様~マージ・ジルマ・マジ・ジンガ~ Majin no Ōsama ~Māji Jiruma Maji Jinga~)
  5. அன்பு முயற்சி ~மாஜி மஜிரோ~ (恋をしようよ~マージ・マジーロ~ Koi o Shiyō yo ~Māji Majīro~)
  6. இருள் அரசன் ~ஊசா டோசா உரு சாங்கா~ (闇の覇王~ウーザ・ドーザ・ウル・ザンガ~ Yami no Haō ~Ūza Dōza Uru Zanga~)
  7. ஒரு கனவிற்குள் ~ஜிங்கா மஜிரோ~ (夢の中へ~ジンガ・マジーロ~ Yume no Naka e ~Jinga Majīro~)
  8. நீ ஒரு கதாநாயகி ~மஜுனா மஜுனா~ (君こそヒロイン~マジュナ・マジュナ~ Kimi Koso Hiroin ~Majuna Majuna~)
  9. நெருப்பு-நட்பு இணைப்பு ~ஜிருமா மாஜி மஜி ஜிங்கா~ (炎の友情合体~ジルマ・マージ・マジ・ジンガ~ Honō no Yūjō Gattai ~Jiruma Māji Maji Jinga~)
  10. பூ பூக்கும் போது ~ஜிருமா மஜிக்கா~ (花が咲いたら~ジルマ・マジカ~ Hana ga Saitara ~Jiruma Majika~)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹோ_சென்டாய்_மஜிரேஞ்சர்&oldid=2417898" இலிருந்து மீள்விக்கப்பட்டது